தே.பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் + சுக்குத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1/2 டீஸ்பூன்
செய்முறை
*பருப்பை உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேகவைத்து நீரை வடிக்கவும்.
*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து பாசிப்பருப்பு+தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
பி.கு
*பருப்பு வேகவைத்த நீரை வீணாக்காமல் சூப்,ரசம் செய்ய பயன்படுத்தலாம்.
9 பேர் ருசி பார்த்தவர்கள்:
சத்தான முத்தான சூப்பர் சுண்டல், மேனகா. படமும் செய்முறைக்குறிப்பு அழகோ அழகு. பாராட்டுக்கள்.
சுண்டல் சாப்பிட்டபிறகாவது என் சிறப்புப்பதிவுக்குத் தெம்பாக இன்றாவது வாங்கோ, ப்ளீஸ்.
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
அன்புடன் கோபு
Perfect looking healthy sundal...
yummy and healthy snack...
New Post at Anu's - Mini Dark Chocolate Cups with Dry Fruits and Nuts
South Indian Cooking
Anu's Healthy Kitchen - "HOW TO's ? of Kitchen" EVENT and SHARE PAGE and a RECIPE (Paneer Celery Burji)
Delicious dish. Do visit me too
Very nutritious and healthy sundal.SUpera irruku Menaga.
healthy sundal, love it :-)
சுண்டல் நன்று.
ம்... சூப்பர்...
பாசிபருப்பை குழையாமல் வேகவைப்பது மிக முக்கியம்
இதை சரியாக செய்துவிடடால் சூப்பர் சுண்டல் தான். செய்முறை குறிப்பிற்கு நன்றி
Post a Comment