Thursday 5 December 2013 | By: Menaga Sathia

ஆஞ்சநேயர் வடை - மிளகு வடை/Anjaneyar Vadai(Milagu Vadai)



தே.பொருட்கள்

வெள்ளை முழு உளுந்து - 1 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*உளுந்தை 1/2 மணிநேரம் மட்டும் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.

*தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து உப்பு+பொடித்த மிளகு +சூடான எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து பிசையவும்.

*ஒரு பிளாஸ்டிக்  கவரில் எண்ணெய் தடவி சிறு உருண்டையை எடுத்து மெலிதாக தட்டி நடுவில் ஒட்டை போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

This is off to Priya's Vegan Thursday  & Gayathri's WTML Event

17 பேர் ருசி பார்த்தவர்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, ஆஞ்சநேயருக்கான மிளகு வடை சூப்பரோ சூப்பர். பிரஸாதமாக ஒரே ஒரு டஜன் அவசரமாக அனுப்புங்கோ, மேனகா. ;)

பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

ஸாதிகா said...

வாவ்..கிருஷ்ணாஸ்வீட்டில் மிளகு வடை என்ற பெயரில் கிடைக்கும்.அதன் விறுவிறுப்பான காரசுவை மிகவும் சுவையாக இருக்கும்.நீங்கள் ரெஸிப்பியே கொடுத்து விட்டீர்கள்.

Asiya Omar said...

அருமையாக இருக்கு,இந்த குளிரில் சாப்பிட சூப்பர்.

great-secret-of-life said...

looks perfect.. love the peppery vada

திண்டுக்கல் தனபாலன் said...

எளிதான செய்முறை... நன்றி...

Priya said...

Super Menaga.. kandippa idhai try panna poren, thanks!

Priya Anandakumar said...

Super Aanjaneyar Vadai, opposite to our house we have Perumal temple I always buy from there, love it... yours looks perfect...

'பரிவை' சே.குமார் said...

பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு அக்கா.

Jaleela Kamal said...

மிளகு ருசியுடன் வடை என்றால் சுவை கேட்கவா வேண்டும்

Unknown said...

My fav vadai.. looks perfect..

Shama Nagarajan said...

nice recipe...yummy

Lifewithspices said...

i love tis so much.. n esp nanganallur anjeyneyars vada maalai..

priyasaki said...

ஈஸி அண்ட் சிம்பிள் ஆக இருக்கு ரெசிப்பி.

ADHI VENKAT said...

பிரமாதமான வடை... பாராட்டுகள்..

சாரதா சமையல் said...

ஆஞ்சநேயருக்கான மிளகு வடை பிரமாதம்.

Ranjani Narayanan said...

இவ்வளவு சுலபமாக செய்யலாமா? இவ்வளவு நாட்கள் தெரியாமல் போயிற்று. கூடிய சீக்கிரம் செய்து பார்க்கிறேன்.
நன்றி பகிர்வுக்கு.

Hema said...

Crispy and crunchy vadais, milagu vasanaioda super irukkum..

01 09 10