அனைவரும் விநாயகர் சதுர்த்திக்கு ரெடியாகிட்டு இருப்பீங்க நினைக்கிறேன்.ஊரில் அம்மா களிமண் பிள்ளையார் வாங்கி ,அபிஷேகம் செய்து மதியம் சாம்பார்,வறுவல்,வடை, பாயாசம்,கொழுக்கட்டை,சுண்டல் என படையல் செய்வாங்க..
மாலையில் ஏதாவது நைவேத்தியம் செய்வாங்க.இதே பிள்ளையாரை நீரில் கரைக்கும் வரை இருவேளையும் நைவேத்தியம் செய்து படைப்பாங்க.
இங்க நான் மஞ்சள் பிள்ளையார் பிடித்து அம்மா செய்வது போல் செய்வேன்,போன வருடம் சித்ராவின் ப்ளாகில் இந்த கொழுக்கட்டை மாவு பிள்ளையார் பார்த்து செய்தேன்.
ஏதோ ஒரளவிற்கு ஒழுங்காக வந்தது.இப்போ எப்படி செய்வதுன்னு பார்க்கலாம்
தே.பொருட்கள்
அரிசி மாவு - 1/2 கப்
நீர் - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிது
செய்முறை
*கொதிநீரில் உப்பு+எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
*நீர் கொதித்ததும் மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி மரக்கரண்டியால் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும்.
*ஒரு பெரிய அளவில் மாவை எடுத்து படத்தில் உள்ளவாரு உருளை வடிவில் நீளமாக உருட்டவும்.
*பின் 2 பக்கமும் மெலிதாக அழுத்தினால் காது போல வரும்.
*காது வைத்த பின் முக உருவம் கிடைக்கும் அப்படியே நீளமாக அழுத்தி வலது அல்லது இடது பக்கமாக வளைத்தால் தும்பிக்கை ரெடி.
*சிறிய அளவில் மாவு எடுத்து காலாக செய்து அழுத்தி ஒட்டவும்.
*பின் கை செய்து நன்கு அழுத்தவும்.
*மிளகினை எடுத்து கண்களாக பயன்படுத்தவும்.
*இப்போ பிள்ளையார் ரெடி.விருப்பம் போல அலங்காரம் செய்ய வேண்டியதுதான்.
*மீதி இருக்கும் மாவில் அம்மிணி கொழுக்கட்டை அல்லது பால் கொழுக்கட்டை செய்யலாம்.
பி.கு
*நான் பயன்படுத்தியிருப்பது சிவப்பரிசி மாவு.
*இந்த பிள்ளையாரை படைக்கும் சிறிது நேரத்திற்கு முன் தயார் செய்யவும்.
*4 - 5 மணிநேரம் தான் பிள்ளையார் உருவம் சரியாக இருக்கும்,மாவு காய தொடங்கியபின் கை,கால் பகுதி உதிர ஆரம்பிக்கும்.

9 பேர் ருசி பார்த்தவர்கள்:
vinayagar arumai menaga
Thank u so much for trying Menaga :)Pillayar looks cute:) Using red rice flour is a good idea :)
cute and alagu pillayar...
wow tis s jus so awesome..
அழகான பிள்ளையார். பூஜிக்க ஏற்றதாக உள்ளது.
http://www.kovai2delhi.blogspot.in/2011/08/blog-post_30.html
இந்த என் பதிவில் மகளின் விளையாட்டு க்ளே கொண்டு பிள்ளையார் செய்திருப்பேன்.
Ganesha looks cute Menaga!
Superaa panni irrukinga Menaga..
அசத்தல் அக்கா...
வாழ்த்துக்கள்.
Azhagana Pillaiyar Menaga..
Post a Comment