Wednesday 6 August 2014 | By: Menaga Sathia

சோயா பீன்ஸ் மசாலா சுண்டல்/ Soya Beans Masala Sundal | Navaratri Recipes


தே.பொருட்கள்

சோயா பீன்ஸ்- 1 கப்
வாங்கி பாத் மசாலா பொடி- 2 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல்- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய்- 3/4 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து


செய்முறை

*சோயா பீன்ஸை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிக்கவும்.

*பின் கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வாங்கிபாத் பொடி சேர்த்து உடனே வேகவைத்த சோயாவை சேர்க்கவும்.

*பின் ஒன்றாக கலந்து தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

01 09 10