Thursday, 25 February 2010 | By: Menaga sathia

தக்காளி சட்னி - 2/Tomato Chutney -2

தே.பொருட்கள்:

தக்காளி - 4
புளி - 1 கோலிகுண்டளவு
மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
 
செய்முறை :

*தக்காளி+உப்பு+மிளகாய்த்தூள்+புளி அனைத்தும் மைய அரைக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

*எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பறமாறவும்.

36 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya said...

Puthu veeduku poringala Menaga...Vazhthukkal..naanum ithey madhri sila neram chutney pannuven...Arumai!!..

வடுவூர் குமார் said...

சுலபமாக இருக்கும் போல் இருக்கே!

நட்புடன் ஜமால் said...

தங்ஸுக்கு சொல்லியாச்சு

வால்பையன் said...

பாக்கும் போதே நாக்குல எச்சி ஊறுதே!

sarusriraj said...

ha very nice intha chutneyku kuda irandu idli irangum

Nithu Bala said...

simple and easy chutney..love it:-)

Daisy Blue said...

Looks nice..naa generally varuthutu araipen :)

thenammailakshmanan said...

சட்னியைப் பார்த்து ஒரே ஜொள் மழைதான் மேனகா

நித்தியானந்தம் said...

ம்ம்ம்...சுட சுட தோசைக்கு இந்த சட்னியை சாப்பிட்டால் ஜோராக இருக்கும்....
நான் ஒருமுறை தூத்துகுடிக்கு நண்பன் வீட்டிற்க்கு சென்றிருந்த போது குருணை தோசை என்று ஒன்று செய்து பரிமாறினார்கள்....அதற்க்கு தக்காளி சட்னி சரியானcombination...any how நல்ல படைப்பு... நன்றி சகோதரி

Tech Shankar said...

Hi. I love Your post. I love Sachin the Master.
Have a look @ here too.

Anjali Tendulkar Rare Photos

மகி said...

nice chutney menaga!

PriyaRaj said...

Hru guys ,howz ur daughter doing ?Naan nalla eruken Menaga ,thanx for remembering me dear ....will keep in touch ......colourful chutney ...

ர‌கு said...

//சுட சுட தோசைக்கு இந்த சட்னியை சாப்பிட்டால் ஜோராக இருக்கும்//

ரிப்பீட்டிக்க‌ற‌ங்க‌:)

asiya omar said...

சட்னி பார்க்க ரொம்ப அழகா இருக்கு,செய்முறை சிம்பிளாக இருக்கு.சூப்பர்.

தம்பி.... said...

என்னோட Favarite Dish இது , ஊர்ல இருந்தா அம்மா செஞ்சி தருவாங்க....என்னத்த சொல்ல...இப்படி பார்த்து,பார்த்து ஜொள்ளு விட்டுக்க வேண்டியதுதான் வேற வழி இல்ல மேடம்

Chitra said...

இந்த சட்னி - போட்டோவை பார்த்ததும் நாவில் நீர் ஊறுகிறது. நினைவு படுத்தியதற்கு நன்றி. உடனே செய்யணும். .........!!!
புதிய வீட்டுக்கு வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

சூப்பர் சட்னியை சூப்ப்ரா படம் எடுத்து இருக்கீங்க மேனகா!

அமுதா கிருஷ்ணா said...

கொஞ்சம் சோம்பு அரைக்கும் போது சேர்த்துட்டா ரொம்ப ருசியா இருக்கும்....

அன்புடன் மலிக்கா said...

அழகாய் அழைக்குது
சிவந்த தக்காளிச்சட்னி..

சூப்பர்

Jaleela said...

இந்த தக்காளி சட்னியுடன் மொரு மொருன்னு தோசையும் கொடுத்தா நல்ல இருக்கும்

ஜெயந்தி said...

கொத்துக்கறி வைத்து செய்யும் சமையல் வகைகள் செய்முறை போடமுடியுமா? இது நேயர் விருப்பம்.

பித்தனின் வாக்கு said...

wwow nice and yammi. its creates tasty and egar to eat it. very nice.

பித்தனின் வாக்கு said...

// பாக்கும் போதே நாக்குல எச்சி ஊறுதே! //
வால்ஸ் சொன்னதுதான், சாப்பிட எச்சி ஊறுது. ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.

kavisiva said...

மேனகா புது வீட்டுக்குப் போறீங்களா?! அப்போ பிசிதான்.

தக்காளிச்சட்னி பார்க்கவே சாப்பிட தோணுது. நானும் இப்படித்தான் செய்வேன்.

kino said...

ஹாய் மேனகா தக்காளி சட்னி சூப்பர்ப்.....செய்ததில்லை இனிமேல் செய்து பார்க்கிரேன்.நன்றி.புது வீட்டிற்கு போறீகளா வாழ்த்துக்கள்.

balu said...

தக்காளி சட்னி செய்முறை அருமை. ஒரு சந்தேகம்..
நாட்டு தக்காளியா, கூட்டு தக்காளியா, பெங்களூரு தக்காளியா எத போடறது?

Mrs.Menagasathia said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ப்ரியா!!

ஆமாம் செய்வதற்க்கு ரொம்ப ஈசி.நன்றி சகோ!!

Mrs.Menagasathia said...

நன்றி ஜமால் அண்ணா!!

அப்போ சீக்கிரம் செய்து சாப்பிடுங்க.நன்றி வாலு!!

Mrs.Menagasathia said...

ஆமாம் இந்த சட்னிக்கு 2 இட்லி அதிகம் சாப்பிடலாம்.நன்றி சாரு அக்கா!!

நன்றி நிதுபாலா!!

Mrs.Menagasathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி டெய்சி!!

சட்னியை பார்த்து ஜொள்ளு விடறீங்களா?சிரிப்புதான் போங்க.நன்றி தேனக்கா!!

Mrs.Menagasathia said...

நன்றி சகோ!!

நன்றி தமிழ்நெஞ்சம்!!

நன்றி மகி!!

Mrs.Menagasathia said...

பொண்ணு நல்லாயிருக்காங்கப்பா.நன்றி ப்ரியாராஜ்!!

நன்றி ரகு!!

நன்றி ஆசியாக்கா!!

Mrs.Menagasathia said...

ஊருக்குபோனால் அம்மாவை செய்துதர சொல்லுங்க.நன்றி தம்பி வருகைக்கும்,கருத்துக்கும்...

செய்து பார்த்து சொல்லுங்கள்.வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சித்ரா!!

Mrs.Menagasathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

அடுத்தமுறை சோம்பு சேர்த்து அரைத்து பார்க்கிறேன்.நன்றி அமுதா!!

நன்றி மலிக்கா!!

Mrs.Menagasathia said...

நன்றி ஜலிலாக்கா!!


கொத்துக்கறி இங்கு மாட்டுக்கறியில்தான் கிடைக்கும்.நான் அதை சமைக்கமாட்டேன்.இங்கு ஆட்டுக்கறியில் கொத்து கொடுக்கமாட்டாங்க.கிடைத்தால் ரெசிபி நிச்சயம் போடுகிறேன்.நன்றி ஜெயந்தி!!

நன்றி சகோ!!

Mrs.Menagasathia said...

நன்றி கவிசிவா!!


செய்துபாருங்கள்.சூப்பராயிருக்கும்.வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி கினோ!!

நாட்டுதக்காளியில்தான் நல்லாயிருக்கும்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி பாலு!!

01 09 10