Thursday 11 March 2010 | By: Menaga Sathia

மிக்ஸட் சாலட்

தே.பொருட்கள்:

பீட்ரூட் - 1
பீன்ஸ் - 10
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
முட்டை - 2
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
வினிகர் - புளிப்புக்கு தகுந்தவாறு
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

* காய்களை உருளையைதவிர தோல் சீவவும்.

*குக்கரில் முட்டை + எல்லா காய்களையும் போட்டு சிறிது நீர் விட்டு 3 விசில் வரை வேகவிடவும்.

*உருளை+முட்டை தோலெடுக்கவும்.முட்டையை மட்டும் மெலிதாக நீளவாக்கில் அரியவும்.

*ஒரு பாத்திரத்தில் வெந்த காய்கள்+முட்டை+உப்பு+வெங்காயம்+பச்சை மிளகாய்+மிளகுத்தூள்+வினிகர் அனைத்தையும் ஒன்றாக பிசைந்து பரிமாறவும்.
 
பி.கு:
இந்த சாலட் கறிகுழம்பிற்க்கு தொட்டு சாப்பிட ரொம்ப நல்லாயிருக்கும்.

13 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

wow.. healthy salad.. looks great..

Chitra said...

looks very nice.

பித்தனின் வாக்கு said...

சாலட் ரொம்ப நல்லா இருக்குங்க. முட்டை இல்லாமல் செய்து பார்க்கின்றேம். நன்றி.

PriyaRaj said...

ohh neenga veyra vetu maritingala...aathann unga kita eruthu entha comments mm illaiya menaga....ok carry on.. See u after everything set in ur new home...take care ...salad romba nalla eruku pa.. bii..

சாருஸ்ரீராஜ் said...

very nice

இமா க்றிஸ் said...

looks nice Menaga.

Thenammai Lakshmanan said...

vow...!! different and colourful salad Menaka..thanksfor sharing da

மன்னார்குடி said...

பார்க்க non-veg dish போல இருக்கு. looks good.

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி சித்ரா வருகைக்கும்,கருத்துக்கும்...

Menaga Sathia said...

முட்டையில்லாமல் செய்து பாருங்கள்.நன்றி சகோ!!

ஆமாம் வேறுவீட்டுக்கு மாறிவிட்டோம்.இன்னிக்குதான் கனெக்‌ஷன் வந்தது.நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி இமா!!

Menaga Sathia said...

நன்றி தேனக்கா!!

நன்றி மன்னார்க்குடி வருகைக்கும்,கருத்துக்கும்...

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி டாக்டர்!!

01 09 10