தே.பொருட்கள்
சின்ன வெங்காயம் - 8
பூண்டுப்பல் - 10
புளிவிழுது - 1 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மணத்தக்காளி வத்தல் + நல்லெண்ணெய் - தலா 1/4 கப்
தாளிக்க
வடகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயப்பொடி - 1/4 டீஸ்பூன்
செய்முறை
*புளிவிழுதில் 2 கப் நீர் விட்டு மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து கரைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மணத்தக்காளிவத்தல்+பூண்டு+வெங்காயம் சேர்த்து வதக்கி புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
26 பேர் ருசி பார்த்தவர்கள்:
Slurp, tangy and droolworthy kuzhambu..romba pidichathu.
வத்தகுழம்பு காரசாரமா .,பார்க்க அருமையா இருக்கு மேனகா ..என் ஃபேவரிட் .
ரெசிப்பிக்கு நன்றி
வத்தகுழம்பு காரசாரமா .,பார்க்க அருமையா இருக்கு மேனகா ..என் ஃபேவரிட் .
ரெசிப்பிக்கு நன்றி
nalla karama irupathu pola iruku.. ennaku romba pidithathu... super
wow..wow..so spicy n tempting vatha kuzhambu...suda suda sadham, appalam ooda saapita pramadhama erukkum...unga recipe romba easya erukku, kandippa try panren :)
superb kuzhambu!
Vatha kuzhambu looks delicious!! I wish I could taste this finger licking kuzhambu.. :)
Aaha, paarkave supera irukku, mela oil medhandu, very tempting..
Ippave saapidanumnu thonuthu
super kuzhambu, love the manthakkali vatha kuzhambu.
Its my favorite though i dont make it. Have to try soon
ரொம்ப ஈசியாக இருக்கிறதே....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Simply superb.Mouth watering here..
Love this with simple pappad... Mouthwatering...
http://recipe-excavator.blogspot.com
எண்ணை மிணுமிணுக்க வத்தக்குழம்பு பார்க்கவே அட்டகாசமாக இருக்கு!
யப்பா...! குழம்பு என்னா கலர்...!
tempting and mouthwatering
Enaku Menaga? My fav kulambu in the whole universe..Looks delicious
enakku romba pidicha kulambu, super drooling here :-)
tempting menaka
Adhiraacreations
Healthy recipes
super yummy kuzhampu.. Love the color of it
வற்றல் குழம்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா.
சுலபமாக தேர்வு செய்ய ,
கிளிக் பண்ண drop down மெனு வொர்க் பன்னல கொஞ்சம் சரி செய்யவும். நன்றி அக்கா.
@ SP Raj
நான் செக் செய்ததில் டிராப் டவுன் மெனு ஒர்க் ஆகுதே...
YES AKKA IT IS WORKING IN ie ONLY I THINK, NOT WORKING WITH FIREFOX. CHROME ALSO WORKING.
OK THANK YOU.
ஸ்ஸ்ஸ் கலரே நாவூறுது ////
Post a Comment