Monday 18 February 2013 | By: Menaga Sathia

கத்திரிக்காய் கொத்சு /Brinjal Kotsu

 தே.பொருட்கள்
வெங்காயம் - பாதி
தக்காளி - 1 பெரியது
கத்திரிக்காய் - 1 பெரியது
புளிகரைசல் - 1/4 கப்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*வெங்காயம்+தக்காளி+கத்திரிக்காய் அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
 *குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+கத்திரிக்காய் சேர்த்து வதக்கி முழ்குமள்வு நீர் விட்டு 3விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*பின் நன்கு மசிக்கவும்.
 *அதனுடன் உப்பு+புளிகரைசல்+சாம்பார் பொடி சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்கவைத்து இறக்கவும்.
பி.கு
*கொத்சு தண்ணியாக இருந்தால் கொதிக்கும் போது 1 குழிக்கரண்டி இட்லிமாவை கரைத்து கொதிக்கவைத்து இறக்கவும்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Excellent side dish for idlis, yennaku romba pidichathu..

Hema said...

I love this with pongal..

ராமலக்ஷ்மி said...

நல்ல குறிப்பு.

இட்லி மாவு சேர்ப்பது பயனுள்ள புதிய குறிப்பாக உள்ளது. நன்றி.

Lifewithspices said...

i make tis for pongal.. i love ur version..

Vimitha Durai said...

Would be nice for chapathis or vegetable biryani

ஸாதிகா said...

கொத்ஸு கேள்விப்படுள்ளேன்.இப்பொழுதுதான் செய்முறை அறிந்துள்ளேன்,பகிர்வுக்கு நன்றி மேனகா.

Unknown said...

idly mavu serkum tips pudusa iruku... arumai

Shanavi said...

Menaga, thayvu seidhu andha idli yoda kothsu vaiyum serthu inga parcel pannugalein, breakfast time inga..Slurp dhaan ponga

great-secret-of-life said...

I love it.. it has been a while since I did this.. yours is tempting to make it soon :-)

Sangeetha Nambi said...

Never tried this... thanks for sharing...
http://recipe-excavaor.blogspot.com

Asiya Omar said...

சூப்பர்,செய்து பார்க்கிறேன்..

Akila said...

Yummy kothsu

Aruna Manikandan said...

my fav.
love it with hot idli's :)

Prema said...

wow delicious kotsu,love to try it out...

Unknown said...

Pongal ku nalla irukkum.super

Easy (EZ) Editorial Calendar said...

ரொம்ப நல்லா இருக்கு.....உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

divya said...

yummy n healthy....

Mahi said...

I make it in a different way! Kothsu looks yum!

01 09 10