தே.பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*உருளையை தோல்சீவி விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும்.
*ஒரு பவுலில் மிளகாய்த்தூள்+உப்பு+எண்ணெய் சேர்த்து ஒன்றாக கலந்து உருளைக்கிழங்கை அதில் போட்டு பிரட்டவும்.
*பின் பொட்டுக்கடலை மாவில் பிரட்டவும்.
*அவன் டிரெயில் ஆயில் ஸ்ப்ரே செய்து உருளையை வைக்கவும்.
*அவனை 270 டிகிரியில் 20 நிமிடம் டைம் செட் செய்து முற்சூடு செய்து அவன் டிரேயை அதில் வைக்கவும்.
*10 நிமிடம் வெந்ததும் திருப்பிவிட்டு ஆயில் ஸ்ப்ரே செய்யவும்.
*இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.மொறுமொறுன்னு ரொம்ப நல்லாயிருக்கும்.
உருளைக்கிழங்கு - 4
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*உருளையை தோல்சீவி விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும்.
*ஒரு பவுலில் மிளகாய்த்தூள்+உப்பு+எண்ணெய் சேர்த்து ஒன்றாக கலந்து உருளைக்கிழங்கை அதில் போட்டு பிரட்டவும்.
*பின் பொட்டுக்கடலை மாவில் பிரட்டவும்.
*அவன் டிரெயில் ஆயில் ஸ்ப்ரே செய்து உருளையை வைக்கவும்.
*அவனை 270 டிகிரியில் 20 நிமிடம் டைம் செட் செய்து முற்சூடு செய்து அவன் டிரேயை அதில் வைக்கவும்.
*10 நிமிடம் வெந்ததும் திருப்பிவிட்டு ஆயில் ஸ்ப்ரே செய்யவும்.
*இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.மொறுமொறுன்னு ரொம்ப நல்லாயிருக்கும்.
26 பேர் ருசி பார்த்தவர்கள்:
அருமையான சமையல்
அருமை!
சூப்பர் கிரிச்பி பொடேடோ.
Kandippa try panna porean...will it retain the crispiness illa udane saapidanuma?
yummy varuval...
nethu kooda try panninen ... sutthama varala .. now i know what i mistake i did ... superra irukku paarkavae thanks sashi ...
நன்றி கார்த்திக்!!
நன்றி சிபியாரே!!
நன்றி சாரு அக்கா!!
செய்த உடனே சாப்பிட்டால்தான் மொறுமொறுன்னு இருக்கும். சிறிது நேரம் கழித்து சாப்பிட்டால் க்ரிஸ்ப்பாக இருக்காது.செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி டெய்சி!!
நன்றி ஷாமா!!
இந்த முறையில் செய்து பாருங்கள்.நல்லா வரும்.நன்றி பவித்ரா!!
looks really crispy!
very healthy way to cook
French Fry மாதிரி இல்லையா? நல்லாத்தான் இருக்கு.
Looks too good and making in the oven is guilt free too,
மேனகா, இது தானே ப்ரெஞ்ச் ஃப்ரைஸ்னு சொல்லுவாங்க? எளிமையா சொல்லியிருக்கீங்க. நன்றி
Fry Miga Pramaadam! Besh besh!
கே எஃப் சி உருளை ஃப்ரை போல சூப்பராஇருக்கு மேனகா
நன்றி சஹானா வருகைக்கும்,கருத்துக்கும்..
நன்றி Trendsetters!!
நன்றி சகோ!!
நன்றி பவித்ரா!!
இது ப்ரெஞ் ப்ரை மாதிரிதான் ஆனால் அது இல்லை இந்த குறிப்பு .ப்ரெஞ் ப்ரை என்பது உருலையை விரல் நீளத்துக்கு வெட்டி எண்ணெயில் பெரித்தெடுத்து உப்பெ கலந்து சப்பிடுவது.நான் மிளகாய்த்தூள் சேர்த்து அவனில் செய்திருக்கிறேன்.நன்றி சகோ!!
நன்றி குமார்!! உங்கள் பதிவை படித்து பின்னுட்டமும் கொடுத்துள்ளேன்.
நன்றி கூல் லஸ்ஸி வருகைக்கும்,கருத்துக்கும்..
நன்றி அனாமிகா!!
நன்றி தேனக்கா!!
பார்த்தாலே பசிய கிளப்புது, நன்றி அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
crispy fry ...romba nalla vanthu eruku..
nice dish!
mommyyy... paasikutheeeeeee
நன்றி சசி!!
நன்றி ப்ரியாராஜ்!!
நன்றி அருணா!!
நன்றி இயற்கை!!
pls tell micro woven cooking.i have oven.but am not cooking method.pls help me
இன்பா,நீங்க மைக்ரோவேவ் அவன் சமையல் பத்திதானே கேட்கறீங்க,எனக்கு தெரியாதுங்க..இதுவரை மைக்ரோவேவில் சமைத்ததில்லை.அவனில் மட்டும் பேக் செய்வதோடு சரி...
Post a Comment