Friday, 20 August 2010 | By: Menaga Sathia

காராமணி வடை

தே.பொருட்கள்:
காராமணி - 1 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிது
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 1
காய்ந்த மிளகாய் - 3
உப்பு +எண்ணெய் =தேவைக்கு
 
செய்முறை :

*காராமனியை 6 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.

*அதனுடன் காய்ந்த மிளகாய்+சோம்பு+கிராம்பு+உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து வெங்காயம்+கொத்தமல்லிதழை+கறிவேப்பிலை சேர்த்து வடைகளாக சுட்டெடுக்கவும்.
Sending this recipe to CWS- Fennel seeds Event by Priya.

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

Prema said...

karamani vadi ,really an innovative recipe,luks yum...

நட்புடன் ஜமால் said...

காராமணி வாங்க சொல்லிட்டாங்கோ

நன்றிங்கோ ...

ஸாதிகா said...

பருப்பில் செய்வதற்கு பதில் இனி சேஞ்சுக்கு காராமணியிலும் வடை செய்யலாம்.இப்ப வடையும் எனக்குத்தான்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

nice.

Padhu Sankar said...

very very innovative of you .Never tried vada with karamani

ஜெய்லானி said...

வடைப்போச்சே..!!!

தெய்வசுகந்தி said...

முழு காராமணியில் செஞ்சதில்லை. உடைச்ச காராமணிப்பருப்புல செய்வோம். அது தயிர் வடைக்கும் நல்லா இருக்கும். முழு காராமணியில் செய்யறது நல்ல idea!!

athira said...

super, i like this வெரீஈஈஈஈஈஈஈமச்ச்ச்ச்.

ஐ..... ஸாதிகா அக்கா... வடை உங்களுக்கில்ல:)))

Cool Lassi(e) said...

I have had the pleasure of consuming this vadai at a friend's place who got a similar version of this recipe from arusuvai.com.
Simly delicios!

Thenammai Lakshmanan said...

ஹை மேனகா.. பார்க்கவே மொறுமொறுன்னு இருக்கு.. சூப்பர்.

Krishnaveni said...

healthy and delicious vadai, great

Chitra said...

New ideas! You are amazing!

சிநேகிதன் அக்பர் said...

நல்லதொரு சமையல் குறிப்பு

சசிகுமார் said...

வடை சூப்பர் அக்கா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Priya Suresh said...

Super crispy vadai, yennaku romba pidichathu..

சிங்கக்குட்டி said...

ஆ வடை சூப்பரு :-) கொஞ்சம் சட்னி இருந்தா ஹும்ம்ம் ...

மனோ சாமிநாதன் said...

காராமணி வடையின் பொன்னிறமும் சமையல் குறிப்பும் மிக அருமை மேனகா.

'பரிவை' சே.குமார் said...

Enakku vadai vendum. anuppa mudiyuma?

Jaleela Kamal said...

நல்ல இருக்கு வடை பார்க்கவே மொரு மொருப்பா

Sarah Naveen said...

wow!! looks so perfect and yummy!!

Unknown said...

மேனகா ரொம்ப விதியாசமாக யோசிக்கிறிங்க... சத்தான வடை..

கொயினி said...

எப்படி மேனகா இப்படிலாம் வித்தியாசமா யோசிக்கிரீங்க....இந்த காராமனியைலாம் பார்த்தா எனக்கு ஒன்னு குழம்பு வைக்கனும் இல்லைனா கத்தரிக்காயுடன் பொரிக்கனும் இதுமட்டும்தான் தோணுது உங்க ப்ளாகை பார்த்தபின்புதான் இப்படிலாம் கூட செய்யலாமானு நினைக்கதோனுது...ரொம்ப நன்றி இன்னவேடிவா ரெசிப்பீஸ் கொடுப்பதர்கு.

Anonymous said...

நல்ல ரெசிபி மேனகா ஜி ..எனக்கு கார மணி வெச்சு பண்ணற எல்லாமே ரொம்ப பிடிக்கும் ஆனா வடை இதுவரைக்கும் செஞ்சு பார்த்ததில்லை .பகிர்வுக்கு நன்றி .

லேட் ஆ கமெண்ட் போட்டதில் மன்னிக்கவும்

Menaga Sathia said...

நன்றி பிரேமலதா!!

நன்றி சகோ!!

நன்றி ஸாதிகா அக்கா!! வடையும் நீங்களே எடுத்துக்கலாம்...

நன்றி புவனேஸ்வரி!!

Menaga Sathia said...

நன்றி பது!!

நன்றி ஜெய்லானி!! அடுத்தமுறை நிச்சயம் வடை கிடைக்கும் உங்களுக்கு..

நன்றி தெய்வசுகந்தி!! இதில் தயிர் வடையும் செய்துடவேண்டியதுதான்...

நன்றி அதிரா!!தாராளமா நீங்களும் எடுத்துக்குங்க...

Menaga Sathia said...

நன்றி கூல்!!

நன்றி தேனக்கா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி அக்பர்!!

நன்றி சசி!!

நன்றி ப்ரியா!!

நன்றி சிங்கக்குட்டி!!

Menaga Sathia said...

நன்றி மனோ அம்மா!!

நன்றி சகோ!!தாராளமாக வடை உங்களுக்கு பார்சல் அனுப்படும்..

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி சாரா!!

Menaga Sathia said...

நன்றி சிநேகிதி!!

நன்றி கொயினி!!

நன்றி சந்தியா!!லேட்டாக கமெண்ட் போட்டாலும் பரவாயில்லை ஆனா இனி மன்னிப்பு மட்டும் கேட்கக்கூடாது தோழி..

R.Gopi said...

அட.....

காராமணில குழம்பு மட்டும் தான் செய்வாங்கன்னு நெனச்சேன்...

வடை கூடவா... பேஷ்... பேஷ்... ரொம்ப நன்னாருக்கு.....

Menaga Sathia said...

நன்றி கோபி!!

சாந்தி மாரியப்பன் said...

வித்தியாசமான வடை.. செஞ்சு பார்க்கணும்.

01 09 10