தே.பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 1 1/2 கப்
கோதுமைமாவு - 1 1/2 கப்
கனிந்த வாழைப்பழம் - 1
ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டைதூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை(அ)தேன் - 1 1/4 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
* வெதுவெதுப்பான சிறிது நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
* ஒரு பவுலில் மாவு வகைகள்+உப்பு+உருக்கிய வெண்ணெய்+மசித்த வாழைப்பழம்+பட்டைதூள்+ஈஸ்ட் அனைத்தையும் ஒன்றாக கலந்து வெப்பமன இடத்தில் ஈரத்துணியால் மூடி 1 மணிநேரம் வைக்கவும்.
*பின் 2 மடங்காக உப்பியிருக்கும் மாவை கைகளால் நன்கு பிசைந்து 10 நிமிடம் வைக்கவும்.
*ப்ரெட் பானின் நீளம் அகலத்திற்கேற்ப மாவை வடிவில் உருட்டி ப்ரெட் பானில் ஒருதுணியால் மூடி 3/4 மணிநேரம் வைக்கவும்.
*முற்சூடு செய்த அவனில் 200°C க்கு 25-30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
17 பேர் ருசி பார்த்தவர்கள்:
different one
ரொம்ப நல்லாயிருக்குங்க.
wow...sounds delicious n irresistable..beautiful presentation Menaga...
Tasty Appetite
super menaga.
பரவாயில்லை வீட்டிலேயே பிரட் செய்து பிரெஷா சாப்பிடுறீஙக.
ம்ம் யம்மியா இருக்கு
Lovely pictures Menaga..yummy with the jam..
I know how much soft the bread would be..because,I've prepared it couple of times...
Vow. Very nice
Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
நன்றி எல்கே!!
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி ஜெய்!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி ஜலிலாக்கா!! ஆமாம் இப்பொழுது வீட்டிலேயே செய்து சாப்பிடுகிறேன்..
நன்றி நிது!!ஓ நீங்களும் செய்தீங்களா,ஆமாம்பா ரொம்ப சாப்டாக இருந்தது...
super bread, Menaga.
ம்ம்..பிரட் எல்லாம் வீட்டிலேயே த்யார் பண்ணிடுறீங்க.
வாழை பழத்திலே பிரெட் சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா
வித்யாசமான ப்ரெட் மேனகா
நன்றி சுனிதா!!
நன்றி வானதி!!
நன்றி ஸாதிகாக்கா!! ஆமாக்கா இப்போ வீட்டிலயே செய்கிறேன்...
நன்றி சசி!!
நன்றி தேனக்கா!!
சூப்பராக இருக்கு
Droolworthy banana bread, prefectly baked bread!
Post a Comment