தே.பொருட்கள்:பச்சை ஆப்பிள் - 2
கடுகு+வெந்தயம் - தலா 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
செய்முறை:*ஆப்பிளை சிறுதுண்டுகளாக நறுக்கி(நான் தோல் சீவி நறுக்கியுள்ளேன்)எலுமிச்சை சாறு(நிறம் மாறாமல் இருக்க)+உப்பு+வரமிளகாய்த்தூள் கலக்கவும்.
*வெறும் கடாயில் கடுகு+வெந்தயம் வறுத்து பொடித்து ஆப்பிளில் கலக்கவும்.
*பின் நல்லெண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.
*வெந்தய மாங்காய் ஊறுகாய் போல இருக்கும்.தயிர் சாதத்திற்க்கு சூப்பர் ஜோடி.அப்படியே கூட சாப்பிடலாம்.
பி.கு:
1 நாள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்,அதற்க்குமேல் நன்றாகயிருக்காது..
கடுகு+வெந்தயம் - தலா 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
செய்முறை:*ஆப்பிளை சிறுதுண்டுகளாக நறுக்கி(நான் தோல் சீவி நறுக்கியுள்ளேன்)எலுமிச்சை சாறு(நிறம் மாறாமல் இருக்க)+உப்பு+வரமிளகாய்த்தூள் கலக்கவும்.
*வெறும் கடாயில் கடுகு+வெந்தயம் வறுத்து பொடித்து ஆப்பிளில் கலக்கவும்.
*பின் நல்லெண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்துக் கொட்டவும்.
*வெந்தய மாங்காய் ஊறுகாய் போல இருக்கும்.தயிர் சாதத்திற்க்கு சூப்பர் ஜோடி.அப்படியே கூட சாப்பிடலாம்.
பி.கு:
1 நாள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்,அதற்க்குமேல் நன்றாகயிருக்காது..
24 பேர் ருசி பார்த்தவர்கள்:
இப்பதான் கேள்விப் படறேன்
வித்தியாசமாக இருக்கு மேனகா.
Parkave romba nalla erukku...
இப்பதான் கேள்விப்படறேன்...
ஆஹா... சுலபமான செய்முறையா இருக்கு. பச்சை ஆப்பிள் விலைதான் கூடுதலா இருக்குமோ?
ஆஹா! நாவில் எச்சி ஊறுது
பச்சை ஆப்பிள் உடம்பு குறைக்க நினைப்பவர்களுக்கு நல்லது ...
புதுசாக இருக்கு.மேனு.
Hi Menaka,
Naan ippo thaan kelvipaduren..Arumaiya iruuku...
Dr.Sameena@
www.myeasytocookrecipes.blogspot.com
ஆப்பிள்ல ஊர்காயா? இப்ப தான் கேள்விபட்றேன். ரொம்ப நல்லாயிருக்கு.
அட நாளைக்கு தையிர் சாதத்துக்கு இதை செய்துடுறேன்..:))
பச்சை ஆப்பிள் கொஞ்சம் புளிப்பா இருக்கும். என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும். இதை துருவி செஞ்சாலும் நல்லா இருக்கும்.
ரொம்ப நல்ல ஊறுகாய்ப்பா. நானும் இதை இன்னொரு விதத்தில் செய்வதுண்டு. மாங்காய் ஊறுகாய் மாதிரியே தயிர்சாதத்துக்கும், எலுமிச்சை சாதத்துக்கும் ஜோடி நம்பர் ஒன்னாக்கும் :-)))
நன்றி எல்கே!!மாங்காய் ஊறுகாய் போல இருக்கும்..
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி குறிஞ்சி!!
நன்றி சகோ!! எனக்கு இங்கு ரெட்+பச்சை ஆப்பிள் 2ம் ஒரே விலைதாங்க...
நன்றி சகோ!! இதனை சாப்பிட்டால் எடை குறையுமா..டிப்ஸ்க்கும் நன்றிங்க..
நன்றி ஆசியாக்கா!!
நன்றி ஷமினா!!
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி தேனக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்..
நன்றி தெய்வசுகந்தி!! ஆமாம் துருவினாலும் நல்லாயிருக்கும்...
நன்றி அமைதி அக்கா!!உங்கள் செய்முறையும் சொல்லுங்க...
Thanks menaga,uruka ellama sapadu erangathu enaku,ethai sapita healthy yavum errukumla...will prepare it.
ஆப்பிள் ல ஊறுகாயா? ஆச்சர்யம் அசத்துங்கள் ..
அருமை எப்பவும் போல அருமை
விதியாசமாக இருக்கு மேனகா
Apple pickle arumai!
நல்லா இருக்கு மேனகா
நன்றி பிரேமலதா!!செய்து பார்த்து சொல்லுங்கள்...
நன்றி புதிய மனிதா!!
நன்றி சசி!!
நன்றி சிநேகிதி!!
நன்றி காயத்ரி!!
நன்றி சாரு அக்கா!!
I love this green apple pickle much..
Ohh..wow very new recipe...sounds perfect n yummy...
Tasty Appetite
Post a Comment