தே.பொருட்கள்
ஆல் பர்பஸ் மாவு - 1 கப்
பாதாம் பவுடர் - 1 கப்
ஆரஞ்ச் ஜூஸ் - 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்
ஆரஞ்ச் கலர் - 1 துளி விரும்பினால்
வெண்ணெய் -1/2 கப் (அறை வெப்பநிலையில்)
துருவிய ஆரஞ்ச் தோல் - 1/2 டீஸ்பூன்
பால் - 1 1/4 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
செய்முறை
*மைதா மாவில் பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர்+பாதாம் பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
*ஒரு பவுலில் வெண்ணெய்+சர்க்கரை கலந்து கரையும் வரை பீட் செய்யவும்.அதனுடன் பால்+மைதா கலவை+ஆரஞ்ச் ஜூஸ்+கலர்+ஆரஞ்ச் தோல் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*மஃபின் கப்பில் ஊற்றில் 180°C முற்சூடு செய்த அவனில் 20 - 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
32 பேர் ருசி பார்த்தவர்கள்:
yummy colourfulcake
menaga cake loks tempting in orange colour...kalakunga
சூப்பர்.செய்துபார்க்கிறேன்.
சூப்பர்.செய்துபார்க்கிறேன்.
that looks so yummy!!! loved the color..
Happy V day
Love the cupcakes and it's my fav...Almonds are there
மேனகா அந்த கேக் எல்லாத்தையும் கொஞ்சம் இங்கே அனுப்பி வையுங்க!
Event: Healthy Recipe Hunt
குறிஞ்சி குடில்
அழகா இருக்கு மேனகா! பாதாம்பவுடர் சேர்த்து கேக் செய்யலாம்னு இப்பதான் தெரியும் எனக்கு.சூப்பரா இருக்கு. :P
அருமை,மேனகா.பார்க்கவே கலர்ஃபுல்.
ஆரஞ்சு தோல்னா, வெளிப்பக்கம் உள்ள ஆரஞ்சு நிறத் தோலைத் துருவிப் போடணுமா அல்லது, தோலின் உள்புறமுள்ள வெள்ளை தோலை துருவணுமா மேனகா?
சுவையாகத்தான் இதுவும் இருக்குமென்று நினைக்கின்றேன்
காதலிக்கு எழுதிய கடிதங்கள் உங்கள் பார்வைக்கு...
Nice & Yummy!!
Scrumptious cupcakes,sooo elegant and inviting..
Looks super delicious and I can smell the aroma here.. HAppy Valentines day dear.
Superb tempting cupcakes...
beautiful cake and wise idea of using orange without egg
Cup cakes are so cute. Love to try this eggless version..
கலர்ஃபுல் கேக். ஆரஞ்சு தோல் துருவல் வாசத்துக்கு சேர்ப்பதுண்டு. ஜூஸ் சேர்த்து முயன்றதில்லை. குறிப்புக்கு நன்றி மேனகா.
பார்க்கவே சூப்பரா இருக்கு, ஆரஞ்சு மணத்துடன் சுவை நன்றாக இருக்கும் இல்ல
Very useful for me, since I am a Veggie..!
பார்க்கவே நன்றாக உள்ளது.சுவையும் சூப்பராக இருக்கும்.
மிக அருமை
mmm... Super...
yummy cake,luks so perfect!
நன்றி ஷாமா!!
நன்றி சாரு அக்கா!!
நன்றி சார்!!
நன்றி காஞ்சனா!!
நன்றி சாரா!!
நன்றி ஷானவி!!
நன்றி குறிஞ்சி!! எல்லாத்தையும் உங்களுக்கே அனுப்பிவைக்கிறேன்...
நன்றி மகி!! பாதாம் பவுடர் சேர்த்து நானும் இப்போதான் முதல் முறையாக செய்தேன்,டேஸ்ட் ரொம்பவே நல்லாயிருந்தது....
நன்றி ஆசியாக்கா!!
ஹூசைனம்மா, ஆரஞ்சுத்தோல் என்பது வெளிப்புறத்தில் இருப்பதைதான் துருவி போடனும்.உள்பக்கத்தில் இருக்கும் வெள்ளை நிறத்தோல் போடக்கூடாது.கசப்புத்தன்மை கொடுக்கும்.எலுமிச்சை பழமாக இருந்தாலும் வெளிப்புறத்தில் இருப்பதைதான் துருவி போடனும்.
நன்றி சந்ரு!!
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி ப்ரியா!!
நன்றி பவித்ரா!!
நன்றி கீதா!!
நன்றி சவீதா!!
நன்றி காயத்ரி!!
நன்றி எல்கே!!
நன்றி ராமலஷ்மி அக்கா!! ஜூஸ் சேர்த்தும் செய்து பாருங்க,ரொமப் நல்லாயிருக்கும்..
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி ரவி!!
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி சசி!!
நன்றி சகோ!!
நன்றி பிரேமலதா!!
ahaa...lovely to see... will update once I try this and taste...ha ha...just kidding...thanks for sharing Menaga...:)
நல்லாருக்குதே..
Post a Comment