Monday, 21 February 2011 | By: Menaga Sathia

சாம்பார் பொடி / Sambhar Podi

தே.பொருட்கள்

தனியா - 1 கப்
காய்ந்த மிளகாய் - 1 கப்
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்


செய்முறை

*மேற்கூறிய பொருட்களில் மஞ்சள்தூள் தவிர அனைத்தையும் தனிதனியாக லேசாக சூடு வரும் வரை வறுக்கவும் அல்லது வெயிலில் காயவைக்கவும்.

*ஆறியதும் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு நைசாக பொடிக்கவும்.

பி.கு

*சாம்பார் பொடியை நைசாகவும்,ரசப்பொடியை கரகரப்பாகவும் பொடிக்க வேண்டும்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

Asiya Omar said...

சாம்பார் பொடி ரெடிமேடாக வாங்கி விடுவதுண்டு,இந்த முறையில் பொடித்து பார்க்கவேண்டும்.

ஸாதிகா said...

அட..அவசியம் இனி ரெடிமேட் பொடியை ஓரம்கட்டி விட்டு உங்கள்குறிப்பைப்பார்த்து செய்துவிடுகின்றேன்.

GEETHA ACHAL said...

அருமையாக இருக்கின்றது...superb...

Jaleela Kamal said...

முன்பெல்லாம் இங்கு சாம்பார் பொடி கிடைககது, அம்மா செய்முறை தான் அபப்டியே ஹோட்டல் பொலவே இருக்கும்
அறுசுவையில் கொடுத்து இர்க்கேன்இன்னும் சவுதியில் இருக்கும் தோழிகல் அந்த அளவில் தான் செய்கிறார்கள், ரொம்ப நல்ல இருக்கு என்று

இப்ப எனக்கு சக்தி மசாலா கிடைக்குது, இருந்தாலும் பிரெஷா நாம திரித்து செய்வது போல் வராது.
மனமா இருக்கும் இல்லையா.

சாருஸ்ரீராஜ் said...

ம் நல்லா இருக்கு மேனகா , நானும் இப்ப சமீப காலமாக இப்படி தான் அரைப்பதுண்டு

எல் கே said...

நன்றி

Jayanthy Kumaran said...

home made version is always the best n stands for its taste..thanks for sharing Menaga..
Tasty appetite

Thenammai Lakshmanan said...

பருப்பு வகைகள் அதிகமாக இருப்பது போல் தெரிகிறதேடா மேனகா..

Umm Mymoonah said...

Thank you Menaga for sharing this recipe, I'm sure it'll add a great flavour to sambhar.

Krishnaveni said...

nice tips, thanks for sharing

பொன் மாலை பொழுது said...

சிறிது நிலக்கடலை, வெந்தயம் போன்ற பொருள்களை விட்டு விட்டீர்களே மேனகா? ரொம்ப நாளைக்கு முன்பு அறுசுவை அரசர் நடராஜனின் குறிப்பில் சாம்பார் பொடிக்கு இவையெல்லாம் சேரும் என்று படித்த நினைவு. ஒரு வேலை அது அய்யர் வீட்டு சாம்பாரோ என்னவோ? :)))

Priya said...

நிச்சயம் உங்கள் குறிப்பை செய்து பார்க்க‌ வேண்டும், நன்றி மேனகா!

vanathy said...

நானும் இப்படித் தான் செய்வேன். மிளகு மட்டும் சேர்ப்பதில்லை.

Shama Nagarajan said...

nice one..thanks for sharing

Anonymous said...

hi, new to the site, thanks.

Kurinji said...

Ammavum ippadiththan seivanga....
kurinjikathambam

'பரிவை' சே.குமார் said...

Nalla thagaval.

Aruna Manikandan said...

I love home made sambar powder...

Angel said...

அருமையான குறிப்பு மேனகா .வீட்டில் அரைத்து செய்தால் அதன் சுவையே தனி .பகிர்வுக்கு நன்றி

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!! செய்து பாருங்கள்...

நன்றி ஸாதிகா அக்கா!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி கீதா!!

நன்றி ஜலிலாக்கா!! வீட்டில் நாமே செய்வது சிறந்ததுதான்..

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி எல்கே!!

நன்றி ஜெய்!!

நன்றி தேனக்கா!! இப்படிதான் அரைக்கிறேன்,சரியாக இருக்குக்கா...

Menaga Sathia said...

நன்றி ஆயிஷா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி சகோ!! வெந்தயம் சேர்த்துள்ளேன்.நிலக்கடலையை பொரியல் பொடியில் சேர்த்திருப்பாங்க,சாம்பார் பொடியில் சேர்க்கமாட்டாங்க...

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி ஷாமா!!

நன்றி அனானி!!

நன்றி குறிஞ்சி!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி அருணா!!

நன்றி ஏஞ்சலின்!!

Priya Suresh said...

Super sambhar podi, naanum ippadi than seiyven..

C 3 said...

Milagu,perungaayam, serkalaam, suvaiyaaga

01 09 10