Tuesday 5 July 2011 | By: Menaga Sathia

கத்திரிக்காய் வறுவல்- 2 / Eggplant Fry - 2

தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் - 1
சிக்கன் 65 மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கத்திரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும்.

*ஒரு பவுலில் சிக்கன் மசாலா+எலுமிச்சை சாறு+உப்பு+இஞ்சி பூண்டு விழுது+எண்ணெய் 2 டீஸ்பூன் என் அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் சிறுதீயில் 2புறமும் வேகவைத்து எடுக்கவும்.ஏற்கனவே எண்ணெய் சேர்த்து பிசைந்திருப்பதால் தேவையானால் மட்டும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.

*சாம்பார்,தயிர்,ரசம் சாதமுடன் சாப்பிட நன்றாகயிருக்கும். 

23 பேர் ருசி பார்த்தவர்கள்:

Admin said...

பகிர்வுக்கு நன்றிகள்

Priya Sreeram said...

we enjoy something similarr on weekends - looks nice

Kurinji Kudil said...

Superb fry.

Aruna Manikandan said...

delicious fry :)

'பரிவை' சே.குமார் said...

Easyya irukkum pola seithu parthuruvom akka.

சி.பி.செந்தில்குமார் said...

ஹலோ.. இதேல்லாம் நியாயமே இல்லைங்க.. அவனவன் பதிவு போட 2 மணி நேரம் ஆகுது.. நீங்க பாட்டுக்கு 7 நிமிஷத்துல ஒரு பதிவு டைப் பணினா என்னா அர்த்தம்? ஹி ஹி ( ஸ்டொமக் பர்னிங்க்)

சசிகுமார் said...

பார்ப்பதற்கு வாழைக்காய் வறுவல் போல இருக்கு

Priya said...

mm delicious fry!

Prema said...

Loved the recipe,delicious fry...

GEETHA ACHAL said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு....சூப்பர்ப்...

Raks said...

super,I have to try this,never tried this way so far!

Shanavi said...

Menaga, Kolreengale..I love this type of fry..Looks fab.I want this rt now..

Sangeetha M said...

wow...supera erukku...never tried this before..fantastic idea...kandippa try pannuven :)

ஸாதிகா said...

இதே மெதடில் ஒரு சாட் கடையில் சாப்பிட்டு இருக்கின்றேன்.பைங்கன் மசாலா என்ற பெயரில் நாண்கு ஐந்து துண்டங்களை வைத்து ஓரத்தில் துளி சாஸ் விட்டு கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.இனி வீட்டில் செய்து விட வேண்டியதுதான்.

Vimitha Durai said...

I love this kind of fries... will try it soon... Looks yum...

Krishnaveni said...

very easy recipe, looks great

Shanavi said...

Hi Menaga ,Gimme ur mail id, I'll email it to u..

Priya Suresh said...

Super crispy eggplant fry,soo tempting..

Mahi said...

சூப்பரா இருக்கு மேனகா! ரொம்பநாளா செய்ய நினைச்சுட்டே இருக்கேன்,ஞாபகப்படுத்திட்டீங்க, உங்க மெதட் சிம்பிளா இருக்கு!

Anonymous said...

Wow, This is a good receipe

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு நன்றிகள்.......

Suman Singh said...

simple yet delicious fry..looks YUM!

ப.கந்தசாமி said...

என்ன இண்ணக்கி ஒரே கத்தரிக்காய் பதிவுகளா இருக்கு. மொத வேலயா போயி கத்தரிக்காய் வாங்கிட்டு வரோணும். இத செஞ்சு (நான் இல்லீங்க, எங்கூட்டு அம்மாதான் செய்வாங்க) சாப்பிட்டாத்தான் இன்னிக்குத் தூக்கம் வரும்.

01 09 10