தே.பொருட்கள்:
கடலைப்பருப்பு,ராஜ்மா - தலா 1/4 கப்
கறுப்பு உளுந்து - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி+பூண்டு = சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெஷ் க்ரீம் - 1/4 கப்
உப்பு+ எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:
*பருப்பு வகைகளை ஒன்றாக 6 மணிநேரம் ஊறவைத்து நன்கு கழுவி உப்பு+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு + நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
* பின் மிளகாய்த்தூள் + சீரகத்தூள்+சிறிதளவு ப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்த பருப்புகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
*பரிமாறும் போது ப்ரெஷ் க்ரீம் விட்டு பரிமாறவும்.சப்பாத்தி+நாணுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
14 பேர் ருசி பார்த்தவர்கள்:
தால் மக்கானி பற்றிய படங்களுடன் கூடிய பகிர்வு அருமை...
dal makhni looks good- the creamy dish has my thumbs-up !
dal makani looks creamy n delicious...like the S shaped cream top...
I m ready to finish it off with my soft rotis now..:PPP
Tasty Appetite
Event: Letz Relishh Ice Creams
ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு...சூப்பராக இருக்கின்றது..அப்படியே எனக்கும் பார்சல் அனுப்பிவிடுங்க...
இந்த செய்முறையைத்தான் தேடிக்கொண்டு இருந்தேன்.தேங்ஸ் மேனகா.
thanks
Looks creamy and delicious.Romba nalla iruku
South Indian Recipes
looks good.
creamy looking dal makkani :)
looks rich and creamy dear :)
பார்க்கும் போதே சுவைக்கும் ஆவல் ஏற்படுகிறது:)! குறிப்புக்கு நன்றி மேனகா.
என்னவருக்கு மிகவும் பிடித்த, எனக்குப் பிடிக்கவே பிடிக்காத டிஷ் மேனகா! ;)
ஏனோ தெரில, தால் மக்கனி-ன்னாலே நான் ஓடிடுவேன்.ஹிஹி!
romba nalla irukku Menaga.
Veg / Fruit a month - Orange
Post a Comment