தே.பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டு - 10பல்
பச்சை மிளகாய் -3
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
தயிர் - 250 கிராம்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
அரைக்க
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
தாளிக்க
பட்டை - 1 துண்டு
கிராம்பு -3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -3
செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.தயிரில் மட்டனை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*வெங்காயம்+தக்காளி+ப.மிளகாய்+இஞ்சி பூண்டு இவை அனைத்தையும் தனித்தனியாக கொரகொரப்பாக அரைக்கவும்.
*குக்கரில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த வெங்காயம்+இஞ்சி பூண்டு+பச்சை மிளகாய்+தக்காளி+தனியாத்தூள்+மட்டன்+உப்பு ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*தேவையானளவு நீர் விட்டு 3 விசில் வரை வேகவைக்கவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் அரைத்த தேங்காய் விழுது+உருளை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்கவைத்து இறக்கவும்.
10 பேர் ருசி பார்த்தவர்கள்:
This is yummy... super kurma.. I've heard about this and had it once in a restaurant... I love the flavour.. Thanks for sharing..:)
Reva
Attaskama irruku nilgiri kurma, rendu chappathi extra saapidalam intha kurmavoda..
kurma looks very tempting and nice recipe...love to have with idly...bookmarked!!!
My mom used to make this.. Yummy flavorful curry...
ம்ம்...மேனகா..அசத்துங்க..பார்க்கவே சாப்பிட வேண்டும் போல் உள்ளது.
ஒரு வித்தியாசமான குறிப்பாக இருக்கே...
romba nalla irukku menaga...Superb kurma for idly...
Thanks for sharing
உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
இந்த மட்டன் குறிப்பு சூப்பராக இருக்கே!
Post a Comment