Wednesday 1 June 2011 | By: Menaga Sathia

ரவா தோசை / Rava Dosai

 தே.பொருட்கள்
ரவை - 1 கப்
அரிசி மாவு - 3/4 கப்
மைதா - 1/4 கப்
புளித்த மோர் - 1/2 கப்
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பொடித்த மிளகு+சீரகம் - தலா 1 /2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய்(அ)நெய் = தேவைக்கு

செய்முறை
*மேற்கூறிய பொருட்களில் வெங்காயம்+எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து தோசைமாவு பதத்தைவிட நீர்க்க கரைக்கவும்.

 *தோசைக்கல்லில் எண்ணெய் தடவி வெங்காயத்தை தூவி விடவும்.
 *மாவை கையால் தண்ணீர் தெளிப்பதுப்போல் இடைவெளி இல்லாமல் தெளித்து எண்ணெய்(அ)நெய் ஒரங்களில் ஊற்றவும்.
*வெந்ததும் 2ஆக மடித்து சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்.தோசையை திருப்பி போடக்கூடாது.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

Shylaja said...

Rava dosa looks crispy and delicious.Liked the idea of drizzling the onions first and then pouring the batter.I used to mix the onions with batter and never get it right.Will try this
South Indian Recipes

சசிகுமார் said...

Thanks for sharing

Priya Sreeram said...

it looks really good- crispy crunchy platter and the chutney with it also is good

ராமலக்ஷ்மி said...

அருமையாக விளக்கியுள்ளீர்கள். எனக்கு சில சமயம் சரியாக வருவதில்லை:)! இந்த முறையில் முயன்றிடுகிறேன்.

Vardhini said...

Hubby's favorite dosai .. looks so crispy.

Vardhini
Event: Dish it Out - Spinach and Garlic

மனோ சாமிநாதன் said...

தோசைப்பக்குவமும் படமும் நன்றாக இருக்கிறது மேனகா! வெங்காயத்தைத் தூவி மாவை ஊற்றுவது நல்ல ஐடியா! புகைப்படத்தின் நடுவே கறுப்பு ஃபாண்டில் உங்கள் வலைப்பூவின் பெய்ர் புகைப்படத்தின் அழகைக் கெடுக்கிறது மேனகா! ஃபாண்ட் கலரை மாற்றுவீர்களென நினைக்கிறேன்.

இராஜராஜேஸ்வரி said...

அருமையான செய்முறை அளித்தமைக்குப் பாராட்டுக்கள்.

Reva said...

En favourite... seithu paarka porein:) thanks akka...
Reva

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனக்கு மிகவும் பிடித்த உணவு .
பகிர்வுக்கு நன்றி .

AMMU MOHAN said...

ரவ தோசை..திங்க திங்க ஆசை...கையால தெளிக்கிற ஐடியா சூப்பர்...

Priya Suresh said...

Yumm, rava dosana yennaku uyir, superaa irruku Menaga..

Lifewithspices said...

perfectly like udipi hotel made..

MANO நாஞ்சில் மனோ said...

திருப்தியா சாப்டாச்சு...!

நிரூபன் said...

ரவா தோசை பற்றிய குறிப்புப் பகிர்விற்கு நன்றிகள் சகோ.

Angel said...

ரவா தோசை ரெசிபி சூப்பர் .இந்த முறையில் நான் செய்ததில்லை .
thanks for sharing.

Shanavi said...

I make it bit different ..But am always the humble fan for rava dosai menaga dear.. Tempt panreenga ..

குணசேகரன்... said...

நீங்க நெசமாவே சமையல் ராணி..தான் சூப்பர்...

Sangeetha M said...

very crispy n thin dosa...my mom's fav..romba nalla erukku :)

Jayanthy Kumaran said...

super fab..i have added this to my must try folder..:)
thanks dear..

Tasty Appetite
Event: Letz Relishh Ice Creams

Unknown said...

kara kara muru muru dosai! SUPER YUM!

Sarah Naveen said...

love this..looks so perfect n yumm!!

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கு மேனகா..அப்படியே இங்கே பார்சல் ப்ளீல்...

Mahi said...

தோசை நல்லா இருக்கு மேனகா. நான் கையில் தெளித்து செய்ததில்லை,கரண்டிலதான் ஊற்றி செய்திருக்கேன். ஒருநாள் செய்யணும்,ரவா தோசை செய்து நாளாகுது.

Padhu Sankar said...

Rava dosa looks tempting

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர்...இதான் நிஜமா தோசை சுடறது...ஏன்னா ஓட்டை ஓட்டையா இருக்கே... ஹி ஹி ஹி...சரி சரி நோ டென்ஷன்... மீ எஸ்கேப்...:)

Asiya Omar said...

மேனகா,வேலைப்பளுவின் நடுவில் உங்களை எல்லாம் பார்த்து விட்டு செல்லலாம்னு வந்தேன்,நலமா? நேரம் கிடைக்கும் பொழுது உன் இடுகைகள் பார்க்கிறேன்..

Vardhini said...

Perfect rava dosai .. looks so tasty.

Vardhini
Event: Dish it Out - Spinach and Garlic
Event: Healthy Lunchbox Ideas - Broccoli

01 09 10