Tuesday, 22 November 2011 | By: Menaga Sathia

தேங்காய்ப்பால் சாதம்/ Coconut Milk Rice

இந்த சாதத்தின் சிறப்பே கறிவேப்பிலை சேர்ப்பது தான்.நன்றி ஆமினா!!

தே.பொருட்கள்

பாஸ்மதி - 2 கப்
கெட்டி தேங்காய்ப்பால் - 3 கப்
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

பிரிஞ்சி இலை - 2
கிராம்பு - 2
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை

*அரிசியைக் கழுவி நீரை வடிகட்டவும்.

*குக்கரில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரிசி+உப்பு+தேங்காய்ப்பால் சேர்த்து 3 விசில் வரை வேக வைத்து எடுக்கவும்.

*ராய்த்தா,சிக்கன்,மட்டன் குழம்பு,வெஜ் குருமாவுடன் சாப்பிட செம சூப்பர்ர்!!

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

எனக்குதான் முதல் சாப்பாடு என்ன சரிதானே...???

ராமலக்ஷ்மி said...

எளிதில் செய்யக் கூடிய சுவையான குறிப்பு. நன்றி மேனகா. கறிவேப்பிலைக்கு என்றும் தனி வாசம்தான்.

சாருஸ்ரீராஜ் said...

my kids favourite.

K.s.s.Rajh said...

முதல் சுவை

அருமை

Priya Suresh said...

Love the addition of curryleaves,definitely a flavourful rice.

ஸாதிகா said...

என் ஃபேவரிட் ஆச்சே!

Avainayagan said...

'தேங்காய்ப் பால் சாதம்' செய்முறையை மிக எளிமையாகச் சொல்லி இருக்கிறீர்களே நிச்சயம் இதைச் செய்து பார்த்துவிட வேண்டும்.(சாப்பிட்டுப் பார்த்து பிறகு சொல்கிறேன்)

நட்புடன் ஜமால் said...

ஆகா! ஆசைய கிளப்பி விட்டுடீங்க ...

Asiya Omar said...

simply superb..

சி.பி.செந்தில்குமார் said...

ஹைய்யா , ஒ சி சாப்பாடு

சி.பி.செந்தில்குமார் said...

என்னது? நன்றி - ஆமினாவா? அவ்வ்வ்வ்வ்

Padhu Sankar said...

flavorful and delicious rice dish!

Prema said...

i too make this,love this flavourful rice...

Shanavi said...

I love this pulao..Simple is always elegant , rich (!!!) n flavourful wrt to food..

Jayanthy Kumaran said...

havent tried yet...sounds lipsmacking..;)

Tasty Appetite

சசிகுமார் said...

அட தேங்க்ஸ் அக்கா....

ஆமினா said...

செம சாக் :-)

செய்தும் பார்த்தாச்சா? மிக்க நன்றி மேனகா :-)

Unknown said...

அருமை

Sangeetha M said...

i too love this rich n flavorful rice..looks inviting!!

Unknown said...

The only rice which I liked when I was in hostel. This is my hostel cook's signature recipe. But she doesn't add pattai and sombu. I think adding pattai and sombu will give nice flavor. Perfect for luch box.

Raks said...

Superb rice, it should be very rich and tasty!

MyKitchen Flavors-BonAppetit!. said...

Yummy Thengai Paal Rice.Menaga,A Versatile Blogger Award is waiting for U at my space.Come and collect it pls.

Unknown said...

parkavey supera irukku...

Mahi said...

நல்லா இருக்கு மேனகா!இதுவரை இப்படி தேங்காய்ப்பால் மட்டும் சேர்த்து சாதம் செய்யலை..ஸ்ட்ரெய்ட்டா பிரியாணிதான்! :) பிரியாணின்னா எனக்கு ரைத்தா கூட வேணாம்,இதுக்கு இன்னொரு சைட் டிஷ் செய்யணுமே..அந்த சோம்பேறித்தனம்தான்! ;)

பித்தனின் வாக்கு said...

amma thengai pal eppdi seivathu enru kurippu illaiye?.

thenkai palil uppu podava sakkrai podalama?. Ellakkai podalama?. verum pal mattum pothuma? illai konjam thuruval serkkalama?.

ippadi detail venum. konjam thenkai pal satham + aviyalum koduthu en santhekathai villakkavum.

01 09 10