இப்பொழுதுதான் என் ப்ளாக்கில் சமையல் தவிர்த்து வேறு ஒரு பதிவு போடுகிறேன்.தொடர்பதிவு,சமையல் இவற்றை மட்டும்தான் என் ப்ளாக்கில் எழுதி வந்தேன்.முதன்முதலில் க்ராப்ட் ஒர்க் பற்றி எழுதுகிறேன்.
நான் வசிக்கும் கீழ் வீட்டு ப்ரெஞ்சுக்கார பாட்டியிடம் கற்றுக்கொண்டது.அவர்களும் ரொம்ப ஆர்வமா சொல்லிக் கொடுத்தாங்க.நான் பேசுற ப்ரெஞ்சை பாட்டி சூப்பரா புரிஞ்சிக்கிறாங்க.அதைவிட பாட்டிக்கு ஆங்கிலமும் தெரியாது.
இது நான் முதல் முதலில் என் பொண்ணுக்காக பின்னிய உல்லன் குல்லா.இதை பின்னி முடிக்க எனக்கு 10 நாள் ஆனது.பாட்டி 1 1/2 மணிநேரத்தில் முடித்துவிடுவாங்களாம்.ரொம்ப ஆச்சர்யமா இருக்குல்ல...
2நாளில் அடிப்படை பின்னல்கள் தெரிந்துக்கொண்டேன்.ஒவ்வொரு முறையும் தவறாக பின்னிய போது அதை பொறுமையோடு எபப்டி சரியா பின்னனும்னு சொல்லிக் கொடுத்தாங்க.அவங்களுக்கு ரொம்ப பொறுமை.
நான் இதுபோல் மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போது எனக்கு அந்த பொறுமை வருமான்னு தெரியல....
என்னுடைய ஆர்வத்தினால் பாட்டி எனக்கு ஒரு உல்லன் நூல்+ஊசி கொடுத்தாங்க.அதில்தான் பின்னுகிறேன்.
She is such a very Kind,Intelligent & Patience Woman.I Love Her Very Much...A Big Hug to that Grandma...
இதை பின்னுவதற்க்கு 2 ஊசிகள் வேணும்.படத்தில் ஒரு ஊசிதான் இருக்கு.இன்னொரு ஊசில் நான் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருப்பதால் ஜோடியாக எடுக்கமுடியல.கற்றுக்கொண்ட பிறகு ரொம்ப ஈஸியாக இருக்கு.ஒரு உல்லன் பண்டல் வாங்கினால் பெரியவர்களுக்கு ஒரு ஸ்வெட்டர் பின்னலாம்.விலையும் 6 யூரோதான்.
முடிந்தால் பாட்டி பின்னும்போது வீடியோவாக எடுத்துப் போட முயற்சிக்கிறேன்.
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!!
தோழி சிநேகிதி,விமிதா கொடுத்த விருது.2வருக்கும் மிக்க நன்றி!!
30 பேர் ருசி பார்த்தவர்கள்:
அன்னையர் தின வாழ்த்துக்கள் மேனகா.
பாட்டிக்கும் வாழ்த்துக்கள்! குல்லா அழகு:)!
நீங்களும் ராத்திரி பதிவு போட ஆரம்பிச்சிட்டீங்களா அவ்வ்வ்வ்....
உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்...
பதிவு தடம் மாறுது ஸோ சூப்பர்....
எப்போவும் ஒரே மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தால் ரசிக்க நல்லா இருக்கும்...
It was nice reading the write-up. I also learnt knitting, when I was in Germany. Same situation for me also. I didn't know German and she didn't know English. But she taught me and I learnt it. It was a nice experience.
விருதுக்கு வாழ்த்துகள்...
எனக்கும் சிநேகிதி விருது தந்துருக்காங்க....
Haopy Mother's Day to you too dear and congrats on your awards. Wish you many more :)
மேனகா குல்லா ரொம்ப நல்ல வந்துயிருக்கு...எனக்கும் கோரோசா கத்துக்கனும் என்று ஆசை ஆனால் முடியவில்லை... அனையர் தின நல்வாழ்த்துக்கள்
அன்னையர் தின வாழ்த்துகள்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்,குல்லா கலரும்,டிசைனும் அருமை.ஃப்ரெஞ்ச் சமையல் கத்துக்கோங்க கிராண்ட்மா கிட்டயிருந்து..
ரொம்ப அழகா இருக்கு மேனகா .
பாட்டிக்கு இங்கிலீஷ் தெரியாதது நல்லது மேனகா ,அப்பத்தான் உங்களுக்கு பிரெஞ்சு நல்லா fluent ஆக பேச முடியும் (அப்படிதான் நானும் ஒரு பாட்டிகிட்ட
இருந்து ஜெர்மன் படிச்சேன் ) .
Mothers Day wishes to you and all the others .
கொஞ்சம் கொஞ்சம் பார்த்து செய்திருக்கிறேன். நான் ஊசி பிடிக்கறதப் பார்த்தா கொடுமையாக இருக்கும். ஹி ஹி. கண்டிப்பாக வீடியோ போடுங்கக்கா.
Nice cap...looks beautiful...congrats on your sweet award menaga..
Happy mother's day to you..:)
Tasty Appetite
Happy mothers day to you too menaga....you people r really multi talented...I am zero in knitting,stitching,embroidery n all....at least now I can learn from u :) good job!!! Congrats on your awards...wishing u many more...creative blogger!!!
ரொம்ப அருமை யாக இருக்கு உல்லன் கேப்
பொருமையா சொல்லி கொடுத்த பாட்டிய எஙக் வீட்டுக்கும் அனுப்புங்களே?
congrats for your first work menaga.so cut in pink...
Congrats for ur first knitting Menaga, superaa irruku..Happy mother's day dear..
மேனகா, அழகா இருக்கு குல்லா!!
(நான் தலைப்பை “நான் முதலில் போட்ட குல்லா” என்று தவறா வாசிச்சுட்டு திகைச்சு, அப்புறம் சரியா வாசிச்சேன்!! :-))))) )
ஃப்ரெஞ்ச் பாட்டிக்கு இங்கிலீஷ் சொல்லிக் கொடுத்துடாதீங்க!! சமத்தா நீங்க ஃப்ரெஞ்சை நல்லா சரளமாப் பேசிப் படுச்சுக்கோங்க. அப்புறம் ஃப்ரெஞ்ச் சமையலும்!!
Beautiful Kulla. Happy Mother's Day to you too!
Kurinjikathambam, Event : HRH-Healthy Summer, Roundup : HRH-Puffed Rice
நல்ல அழகாக இருக்கு மேனகா. முதலாவதே சூப்பராக பின்னிட்டீங்க.
எனக்கும் நிற் பண்ண விருப்பம், மஃப்ளர் ஒன்று ஆரம்பித்தேன், ஆனா கஸ்டமாக இருந்துது விட்டுவிட்டேன்:((. எங்கட அம்மா நன்கு பின்னுவா... இப்பவும் பிங் மஃப்ளர் பின்னிக்கொண்டிருக்கிறா.
அனைத்துக்கும் வாழ்த்துக்கள்.
that looks so cute...great job!!
waiting for video..
Wow.. Super! romba nalla iruku! and inum super idhai neenga 10 days le mudichatdhu!.. neenga solra maadhiri andha paatiku ethanai porumai iruka wendum??!/.. great! Idhoda pattern tharingla please!.. I'll also try to make this... I have this straight needle.. but I always thought to knit a hat circular needle is required..
//நான் பேசுற ப்ரெஞ்சை பாட்டி சூப்பரா புரிஞ்சிக்கிறாங்க//
உண்மையாகவா மேனகா ?
அதுசரி பாட்டி பேசிய ப்ரெஞ்உங்களுக்கு புரிந்ததா?
ஹி ஹி ஹி ...!
Merci Beau-coup (நாங்களும் கொஞ்சம் பேசுவோம்ல :-))
குல்லா அழகா வந்திருக்கு. முதல் முயற்சியா இருந்தாலும் பின்னிடீங்க போங்க :)
மேனகா....ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு ....சூப்பர்ப்...தொடர்ந்து இது மாதிரி நிறைய பதிவுகள் எழுதுங்க..
ரொம்ப கொடுத்துவச்சவங்க....பாட்டி சூப்பராக சொல்லி கொடுத்து இருக்காங்க..
2 - in - 1 ஆக குல்லாவும் கற்று கொண்டிங்க....ப்ரெஞ்சும் கற்று கொண்டிங்களா...கலக்குறிங்க...
தங்கள் பதிவை இணைக்க தமிழ் திரட்டிகளில் முதன்மையான திரட்டியில் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்
http://tamilthirati.corank.com
அழகா இருக்கு மேனகா! சூப்பரா பின்னியிருக்கீங்க!
very nice dear...
Event: Dish Name Starts with H
Celebrate Sweets:- Stuffed Sweets
Learning-to-cook
Regards,
Akila
Post a Comment