தே.பொருட்கள்:
பாஸ்மதி - 2 கப்
ஊற வைத்த சென்னா - 1/4 கப்
தேங்காய்ப்பால் - 1 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+ எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
கொத்தமல்லி - 1 கட்டு
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிக்க:
சோம்பு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 3
செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.
* குக்கரில் எண்ணெய்+ நெய் விட்டு சோம்பு+கிராம்பு சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
*வதங்கியதும் அரிசி+தேங்காய்ப்பால்+சென்னா+உப்பு+2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.
24 பேர் ருசி பார்த்தவர்கள்:
ஹும்ம்ம் படத்தில் பார்கவே சூப்பர்.
வாவ். இன்னைக்கு இரவு இது தான் சாப்பாடு. அப்படியே லாப்டப்ல பூந்து சாப்பிட வேணும் மாதிரி இருக்குது
so flavor some and colorful Na.
Coriander pulav looks so flavorful n yummy ....this recipe is easy n simple...like the addition of channa ...one more addition to my list :)
எளிமையான செய்முறையில் மணக்கும் புலாவ். நன்றி மேனகா.
Healthy pulao...
ருசி பார்த்துட்டேன்...
Wat a flavourful pulao,simply inviting..
Delicious looking pulao
நல்லா இருக்கு மேனகா...சூப்பர்ப்...
New and nice combo. Pulao looks yum...
kurinjikathambam, Event: HRH-Healthy Summer
சமைக்கும் பக்குவம் பார்க்கும் பொழுதே தெரிகிறது...ஆஹா.. என்ன ருசி...
பார்க்க அழகாகயிருக்கு.தேங்காய்ப்பால் சேர்த்து இருப்பது புதுசு..அருமை.
Delicious Pulav,luks so tempting...
அசத்தலா இருக்கு..சென்னா சேர்த்தது புதுமை..
healthy and nice.
நண்பரே இந்த விட்ஜெட்டை தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளுங்கள்
திருட்டை தடுக்க 95% உத்திரவாதம்...!
Nice pulao.
கொத்துமல்லி புலாவ்ல கொண்டைக்கடலையா??ம்ம்..இன்ட்ரஸ்டிங்!! :)
நல்லா இருக்கு மேனகா!
எனக்கு ஒரு சந்தேகம் மேனகா. நம்ம சமையல் ராணிகள் எல்லாம் புது புது வகைகளை இங்கே பதிவுகளாக இடும்போது அவைகளை முன்னரே வீட்டில் செய்து பார்த்து குறிப்பாக மங்கையரின் மணாளர் சாப்பிட பின்னர் தானே இங்கே பதிவிடுகிறீர்கள்? .....சும்மா கேட்டேன்.......ஒரே மாதிரி டெம்ப்ளேட் கமெண்ட்ஸ் போட்டு போட்டு போரடிக்குது அதான். கொத்தமல்லி புலாவ் சூப்பர். வேற என்னதான் எழுதுவார்கள். ஆவ்....யம்மி......மம்மி.......டம்மி......(ஐயோ நான் வரல )
பகிர்வுக்கு நன்றி அக்கா
நல்ல கமகம தேங்காய்பால் சுவையோடு புலாவ் சூப்பர் மேனகா. நானும் இதே போல் தான் செய்வேன்.
நல்லா இருக்கு,
கொத்துமல்லி வாசம் கமக்குது,
Post a Comment