மகியின் குறிப்பை பார்த்து செய்தது.வித்தியாசமா நன்றாகயிருந்தது.நன்றி மகி!!
தே.பொருட்கள்
உதிராக வடித்த சாதம் -2 கப்
எலுமிச்சை பழம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு,உ.பருப்பு - தலா1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 கைப்பிடி
அரைக்க
கொத்தமல்லி - 1/4 கட்டு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறுதுண்டு
செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றிரண்டாக பல்ஸ் போடில் கொரகொரப்பாக அரைக்கவும்.எலுமிச்சை பழத்தில் சாறு பிழியவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
*பின் சாதம்+உப்பு சேர்த்து கிளறவும்.
*கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
மகியில் எலுமிச்சை சாதம் குறிப்பு சூப்பர்
சிம்பிள் குறிப்பு.சுலபமாக செய்துவிடலாம்.
Lemon rice luks very nice,luv the karnataka style...
Hey really new type of lemon rice...very interesting must have great taste...supera erukku...
அருமை... எளிமையான குறிப்புக்கு நன்றி..
அவசரத்துக்கு செய்வதையும் சுவையாக செய்ய சொல்லி கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.
different a irukku menaga.let me try and tell u.
அரைத்து சேர்ப்பது புதுசா இருக்குது. Thank you for the recipe.
I love Lemon rice in any form. The grinding aspect of this is new to me. Looks fabulous!
looks so delicious..yumm!!
சூப்பர் சாதம், வரும் வெள்ளிக்கிழமை இதுதான் செய்யப்போகிறேன்.
Lemon rice looks so yum... My favorite lunch box recipe...
Love this version, quite new for me,thanks for sharing..
I've not grinded any masala for making lemon rice, def.. a new recipe dear..Thanx
Yummy lemon rice.LOved the Karnataka version of this recipe with added flavors.Will try this
South Indian Recipes
சாதம் நல்லா இருக்கு மேனகா! ரெசிப்பியை செய்து பார்த்து, பதிவும் செய்தமைக்கு என் மனமார்ந்த நன்றி. :)
மகி பிளாக்கிலும் பார்த்து இருக்கேன், அரைத்து ஊற்றி செய்வதால் நல்ல மணமாக இருக்கும்.
அருமையான் எலுமிசசை சாதம்
I never grind anything for lemon rice. Different. Looks good.
Vardhini
VardhinisKitchen
simple and nice recipe.
Post a Comment