முதல்முறையாக Vegan Recipe (Non Dairy Product Recipes) செய்தேன்.வேகவைத்த சென்னா இருந்தது,அதையும் மசித்து சேர்த்து செய்து பார்த்தேன்,நன்றாக வந்ததில் சந்தோஷமா இருந்தது.
தே.பொருட்கள்
பாகம் - 1
ஒட்ஸ் -1 கப் (பொடித்தது)
கம்பு மாவு - 3/4 கப்
கோகோ பவுடர் - 1/4 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்
வேக வைத்த சென்னா - 3/4 கப் (மசித்துக் கொள்ளவும்)
உப்பு - 1/4 டீஸ்பூன்
ப்ரவுன் சர்க்கரை - 1 1/2 கப் (பொடித்தது)
பாகம் -2
சமையல் எண்ணெய் - 1/4 கப்
நன்கு கனிந்த வழைப்பழம் - 2 மசிக்கவும்
சுடுநீர் - 1 கப்
வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்
செய்முறை
*அவனை 180°C 15 நிமிடம் முற்சூடு செய்யவும்.
* பாகம் 1ல் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக கலக்கவும்.
*பாகம் -2ல் கொடுத்துள்ள பொருட்களையும் தனியாக ஒரு பாத்திரத்தில் கலக்கவும்.
*பாகம் - 2ல் கொடுத்துள்ள பொருட்களை பாகம் -1 பொருட்களுடன் மிருதுவாக கலக்கவும்.
*ப்ரெட் பானில் எண்ணெய் தடவி கலவையை ஊற்றி 45-50 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
9 பேர் ருசி பார்த்தவர்கள்:
Wow bread has come out too good...
That's innovative, you have made such a healthy bread, oats and chana, superb..
Love it !
Cakela channava..super o super Menaga..
கம்பு, ஓட்ஸ், வாழைப்பழம் கலந்த சத்தான கேக்! விரைவில் செய்து பார்க்க வேன்டும்!!
sounds very healthy.
கலக்குறிங்க மேனகா...சூப்பராக இருக்கின்றது....
Superb cake ,menaga.. :)
Delicious bake and luks so perfect n yum...
Post a Comment