Monday 30 April 2012 | By: Menaga Sathia

மஸ்கார்பொன் சீஸ்/Homemade Mascarpone Cheese

மஸ்கார்பொன் சீஸ் பெரும்பாலும் இத்தாலியன் டெசர்ட்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படுத்துவார்கள்...

தே.பொருட்கள்

Heavy Cream - 1 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் தடவி க்ரீமை ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

*க்ரீம் கொதிக்க ஆரம்பித்ததும் எலுமிச்சை சாறை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி கலக்கிவிடவும்.

*பனீர் செய்வது போல் பாலை திரியவிடக்கூடாது.எலுமிச்சை சாறை ஊற்றியதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

*மஸ்லீன் துணியில் க்ரீமை ஊற்றி 12 மணிநேரம் நன்கு வடியவிடவும்.

*இப்பொழுது மஸ்கார்பொன் சீஸ் ரெடி!!



17 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

புதுமையான சமையல் குறிப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி மேனகா.

Akila said...

Nice one... But want to know in what way it can be used... Can U plz post any recipes using this?

vanathy said...

Have seen in recipes, but never used in any of my recipes. Thanks for the recipe.

Prema said...

wow very useful post menaga...thanks for sharing.

Menaga Sathia said...

@அகிலா,

இதனை பெரும்பாலும் திராமிசு செய்வதற்கு அதிகம் பயன்படுத்துவார்கள்.இதுவரை இதனை பயன்படுத்தி குறிப்பு எதுவும் செய்யவில்லை.இனி தான் பதிவுகள் வரும்...

Unknown said...

good idea.love the cheese.

Mahi said...

Yesterday we( me n my friend) were talking about this cheese and Tiamisu while returning from our shopping! :)

So next recipe is Tiramisu,right Menaga? ;)

Asiya Omar said...

மேனகா நானும் ருசி பார்த்திட்டேன்.சூப்பர்.

Hema said...

It sounds so easy to prepare..

Yasmin said...

மேனகா மஸ்கார்பொன் சீஸ் ரெசிப்பி சூப்பர்.........

Sangeetha M said...

perfect looking m.cheese...well made n thanks for sharing!!

Unknown said...

wow - I have never tried to make this!Looks awesome!

Aruna Manikandan said...

nice informative post menaga :)

Priya Suresh said...

Next recipe tiramisuva?? homemade mascarpone looks fabulous.

Hema said...

Nice to know you are also from Pondicherry..

Jayanthy Kumaran said...

looks incredible & super tempting..:P
Tasty Appetite

Sangeetha Nambi said...

Thanks for sharing this.....

01 09 10