தே.பொருட்கள்
கம்பு - 1 கப்
தண்ணீர் -3 கப்
செய்முறை
*கம்பை சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி 10 நிமிடம் வைக்கவும்.
*பின் மிக்ஸியில் பல்ஸ் மோடில் 5 நிமிடம் போட்டு எடுத்தால் கம்பு ஒன்றும் பாதியுமாக இருக்கும் மேலிருக்கும் உமியும் வந்துவிடும்.
*உமி நீங்க கழுவி குக்கரில் 3 கப் நீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
கம்பு - 1 கப்
தண்ணீர் -3 கப்
செய்முறை
*கம்பை சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி 10 நிமிடம் வைக்கவும்.
*பின் மிக்ஸியில் பல்ஸ் மோடில் 5 நிமிடம் போட்டு எடுத்தால் கம்பு ஒன்றும் பாதியுமாக இருக்கும் மேலிருக்கும் உமியும் வந்துவிடும்.
*உமி நீங்க கழுவி குக்கரில் 3 கப் நீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
*வெந்ததும் அதனை சாதம் போல காரசாரமான குழம்பு ஊற்றி சாப்பிடலாம்,நன்றாக இருக்கும்.
அல்லது கூழ் செய்து சாப்பிடவேண்டுமெனில்
*உருண்டைகளாக பிடித்து தண்ணீரில் போடவும்.தேவைக்கு ஏற்ப கூழ் கரைத்து குடிக்கலாம்.ஒவ்வொரு உருண்டையாக தினம் பயன்படுத்தும் போது நீரினை மாற்றவேண்டும்.
கூழ் செய்ய
மோர்- 1 கப்
கம்புசோறு - 2 உருண்டைகள்
சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிது
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1
*பச்சை மிளகாய்+இஞ்சி+கொத்தமல்லித்தழை பல்ஸ் மோடில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.இதனுடன் உப்பு+மோர்+2 உருண்டை கம்புசோறு+சின்ன வெங்காயம்+மங்காய் சேர்த்து கரைத்துக் குடிக்கவும்.
11 பேர் ருசி பார்த்தவர்கள்:
Ippo adikura veyil'ku yetha koozh..well done Menaga.
My granny will prepare this during summer... Gobble it...
சிக்கன குணமும், சிக்கன் மனமும் உள்ள மேடம், கம்மங்கூழ்க்கு சரியான காம்பினேஷன் தயிர்தான் , ஹி ஹி அப்படின்னு அண்ணன் சொல்லச்சொன்னாருங்கோவ்:)
I wanted to make it for long time now, but had no idea how to make. thanks for the recipe
Very apt for hot days like this.. nice recipe..
Raagi koozh than panni ituken.. Ithu pannathilla will try this one soon
Have not tried this, very healthy one..
very nice and yummy...
SYF&HWS - Cook With SPICES" Series
Only Mango - June 1st to 30th
Dish It Out - Black Beans and Bell Pepper - June 1st to 30th
இதனை மோரில் கலந்து பனங்கருப்பட்டியுடன் சாப்பிட்டால் ஆஹா....
hii.. Nice Post
Thanks for sharing
For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
கம்மங்கூழ் ஆரோக்கிய உணவு பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
Post a Comment