Thursday, 14 June 2012 | By: Menaga Sathia

துவரம்பருப்பு இட்லி & தக்காளி சட்னி -6 /Toor Dhal Idli & Tomato Chutney

இந்த சாதாரண இட்லியை விட மிக மென்மையாக இருக்கும்.தோசையும் நன்றாக வரும்.நன்றி வர்தினி!!

துவரம்பருப்பு இட்லி

தே.பொருட்கள்

புழுங்கலரிசி - 2 கப்
துவரம்பருப்பு - 3/4 கப்
உளுந்து - 1/4 கப்
உப்பு - சுவைக்கு

செய்முறை

*அரிசியை தனியாகவும் , துவரம்பருப்பு+உளுந்து இவைகளை ஒன்றாகவும் கழுவி 4 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் பருப்புகளை நன்கு மைய அரைக்கவும்.அரிசியை ரவை பதத்துக்கு கொரகொரப்பாக அரைக்கவும்.

*அனைத்தையும் ஒன்றாக உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவைத்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.

 தக்காளி சட்னி -6

இந்த ரெசிபி அண்ணியிடம் கற்றுக்கொண்டது.

தே.பொருட்கள்
பழுத்த தக்காளி - 2 நன்கு மசிக்கவும்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
கீறிய பச்சை மிளகாய் -2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் -தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையும் ஒன்றாக கலந்து 1/4 கப் நீர்+உப்பு சேர்த்து குக்கரில் 4-5 விசில் வரை வேகவைக்கவும்.

*ஆறியதும் கரண்டியால் நன்கு மசித்து விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்க்கவும்.


15 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mahi said...

Superb combo! looks delicious! :P

The link to Vardini's blog is not working Menaka, check it out!

Sangeetha Nambi said...

New one !!

http://recipe-excavator.blogspot.com

Lifewithspices said...

super one./.

Priya Suresh said...

Idlyum chutneyum super or super..

Rekha said...

love this combo.. looks so soft:)
happy to follow u dear:)
pls visit and join my space in ur free time:)
http://indiantastyfoodrecipes.blogspot.com

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்த சாதாரண இட்லியை விட மிக மென்மையாக இருக்கும்.தோசையும் நன்றாக வரும்


இந்த துவரம்பருப்பு இட்லி சாதாரண இட்லியை விட மிக மென்மையாக இருக்கும்.தோசையும் நன்றாக வரும்

this is correct

MARI The Great said...

இட்லி + தக்காளி சட்னி, நமக்கு புடிச்ச டிஷ் :)

ஸாதிகா said...

பொட்டுக்கடலை சட்னி தினம் தினம் செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இது வித்தியாசமான சட்னிதான்

Ms.Chitchat said...

Malligai poo idli super o super,loved the idea of adding thuvaram paruppu, thanks for sharing.

Akila said...

romba pudhusa iruke.....

Event: Dish Name Starts With M
Learning-to-cook

Regards,
Akilae....

hotpotcooking said...

looks interesting. Supera irukku.

Sangeetha M said...

super soft ildy with yummy chutney...looks too inviting!!

Packya said...

இட்லி மல்லி பூ போல இருக்கு.. தக்காளி சட்னி சூப்பர் ..

Kanchana Radhakrishnan said...

super idea.

Anonymous said...

paruppu idly!!! i like that!

01 09 10