பொன்னாங்கண்ணி கீரையை புளி போட்டு கடைந்தால்
அண்ணாமலையாருக்கு (சிவன்) அடிநாக்கும் தித்திக்கும் என அம்மாவிடம் எங்க வீட்டு கீரைக்காரம்மா சொல்வாங்க.கார்த்திகை தீபத்தன்று இக்கீரையை புளிபோட்டு கடைந்து படையல் செய்வது மிக நல்லது.
தே.பொருட்கள்
பொன்னாங்கண்ணி கீரை - 1 கப்
பூண்டுப்பல் - 3
நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் -2
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு -தேவைக்கு
தாளிக்க
எண்ணெய் -1/2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
செய்முறை
*மேற்கூறிய பொருட்களை ஒன்றாக போட்டு 1/2 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.
*கீரை வெந்ததும் ,ஆறவைத்து நீரைவடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும்.
*கெட்டியாக இருந்தால் கீரை வேகவைத்த நீர் சேர்த்து ,தாளித்து சேர்க்கவும்.
17 பேர் ருசி பார்த்தவர்கள்:
Healthy and delicious recipe :)
Healthy kadasal dear
சத்தாண கீரை கடையல்.. குழந்தைகளுக்கான ஓவிய போட்டி எனது வலைப்பூவில் kids-drawing-contest-win-cash-prizes more details:
http://en-iniyaillam.blogspot.com/2012/11/kids-drawing-contest-win-cash-prizes.html
அவ்வளவு நன்றாகவா இருக்கும்...!
குறிப்பிற்கு நன்றி...
Karthigai deepam spl keerai superaa irruku, naan intha keeraiya poriyal than seiven. Kadaiyal superaa irruku.
குறிப்புக்கும் தகவலுக்கும் நன்றி மேனகா. பார்த்தாலே ருசிக்கும் ஆசை வருகிறது.
I love this variety of spinach.. Healthy and delicious..
I am just drooling over it :)
Simple and healthy dish..
this is wonderfully done
Healthy recipe,very long back i had this...
Healthy and comforting recipe..First time here and love your space and happy to follow you..
Saras
Dish In 30 minutes event with Giveaway
நல்ல பயனுல்ல பதிவு.
நான் வீட்டில் சமைத்து பார்க்க அனுமதி கிடைக்குமா?
அரைக்கீரையில் கடைசல் செய்திருக்கேன் மிக அருமையாக இருக்கும்,
பொன்னாங்கண்ணியில் செய்து
பார்த்ததில்லை.சூப்பர்.
Very healthy green recipe...love it...
பழமொழியும்
கீரையும் நாக்கில் துவளும் போது
உச்சு கொட்ட வைக்கிறது
அருமை தோழி
நல்ல பயனுல்ல பதிவு.
Post a Comment