Thursday 11 July 2013 | By: Menaga Sathia

Homemade Croutons

இந்த பதிவினை நான் சொல்ல டைப் செய்தது என் பொண்ணு...

தே.பொருட்கள்

Left Over Baguette -1
ஆலிவ் எண்ணெய் - 1/4 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
Italian Seasoning - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*ப்ரெட்டினை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.


*ஒரு பவுலில் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து ப்ரெட்டினை சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.


*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் போடு ப்ரேடினை பரவலாக வைக்கவும்.


*அவனை 150°C  டிகிரி முற்சூடு செய்து 30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
பி.கு

ஆலிவ் எண்ணெய்க்கு பதிலுக்கு உருக்கிய வெண்ணெய் பயன்படுத்தலாம்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

டைப்பிய தங்கள் பெண்ணுக்கு முதல் வாழ்த்துகள்.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

ருசியான பதிவு. படங்களும் அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

Sangeetha Priya said...

croutons are my fav, well done n crispy too...

Unknown said...

I prepare it in the same way. But we don't get baguette here and so use bread slices,

Priya Anandakumar said...

Super Menaga unga ponnu, recipe excellent. I was thinking about your little one typing the whole post.

divya said...

looks sooo yummy...

GEETHA ACHAL said...

ஷிவானி குட்டி சூப்பர்ப்...கலக்குறிங்க...

great-secret-of-life said...

so yummy and crispy homemade is best

Shama Nagarajan said...

delicious and yummy

meena said...

love to munch them.kudos to u r son.

meena said...

kudos to u r daughter.sorry mistyped as son.

Unknown said...

looks crisp and yumm

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா இனி உங்களுக்கு போட்டிக்கு வீட்டுலேயே எதிரி வந்தாச்சு ஹா ஹா ஹா...

குட்டி செல்லத்துக்கு வாழ்த்துக்கள்....!

Akila said...

Looks yummy... and tempting clicks...

Unknown said...

love to munch some of these crispy croutons dear :) lovely pictorials :)

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் பகிர்வு அருமை.

வாழ்த்துக்கள் அக்கா..

Unknown said...

oh good shivanikutti...ungalukkum rompa porumai mega.avakitta solli type pannavaichirukeenga. coutons superb..thanks.

Hema said...

homemade croutons, definitely more flavorful than the store bought ones..

01 09 10