கவுனி அரிசி(Black Rice) ப்ரவுன் அரிசியை(Brown Rice) விட அதிகளவில் Antioxidants இருக்கு. பார்ப்பதற்க்கு கறுப்பு கலரில் இருக்கும்,சமைக்கும் போது ஊதா(Purple colour) நிறத்தில் மாறும்.சமைக்கும் போது வரும் வாசனையும் தூக்கலா இருக்கும்.
கவுனி அரிசியில் இருக்கு ஊதா(Purple) மற்றும் கருஞ்சிவப்பு(Dark Red) நிறங்கள் ப்ளுபெர்ரி,கறுப்பு திராட்சை,ராஸ்பெர்ரி,ப்ளாக்பெர்ரி,செர்ரி பழங்களை விட அதிகளவு சத்துக்கள் நிறைந்தது.
Antthocyanin Antioxidants அதிகளவில் இருப்பதால் மாரடைப்பு,கேன்சர்,ஞாபகசக்தி,நீரிழிவு இவற்றிற்க்கு மிகசிறந்தது.ப்ரோட்டீன்,இரும்புச்சத்து மற்றும் அதிகளவு நார்சத்து கொண்டது.
இதனை வாங்கும் போது முழுஅரிசியாகவே வாங்கி பயன்படுத்தவும்.செட்டிநாடு விருந்துகளில் இந்த இனிப்பு இல்லாமல் விருந்து நிறைவடையாது...
இது வேக அதிகநேரம் ஆகும்,அதனால் சமைக்கும் போது குறைந்தது 4-5 மணிநேரம் ஊறவைத்து சமைக்கவும்.இந்த இனிப்பினை உடனே சாப்பிடுவதை விட மறுநாள் சாப்பிட இன்னும் நன்றாக இருக்கும்.
இதில் பொங்கல் செய்வதை பார்க்கலாம்..
தே.பொருட்கள்
கவுனி அரிசி -1/2 கப்
நீர் - 2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
செய்முறை
*அரிசியை கழுவி குறைந்தது 4-5 மணிநேரங்கள் ஊறவைக்கவும்.
*குக்கரில் அரிசி+2 கப் நீர் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவிடவும்.ப்ரெஷர் அடங்கியதும் நன்றாக மசிக்கவும்.
*வேகவில்லையெனில் மேலும் நீர் சேர்த்து வேகவிடவும்.அதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.
Sending to asiya akka's WTML event By Gayathri

18 பேர் ருசி பார்த்தவர்கள்:
healthy dish...I have tasted this rice only once...looks so good...
wow its very super sweet pongal.. i love this much... i too made it but with jaggery...
அன்பின் மேனகா,
அது என்ன கவுனி அரிசி, அதுவும் கருப்புக்கலரில் ? கேள்விப்பட்டதே இல்லையம்மா.
OK OK அதனால் என்ன - நிறத்தில் என்ன இருக்கிறது!!!! ;) சுவையான இனிப்புப்பொங்கல் அளித்துள்ளதற்கு நன்றியோ நன்றிகள்..
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
Kavuni Arisi, I have to buy this, the pongal looks awesome, thanks for sharing this traditional dish Menaga..
Super healthy and delicious pongal dear...
gud info and healthy pongal :-)
Nice information about rice.. thanks for sharing..
கவுனி அரிசியில் பொங்கலா..சூப்பர் ஆக இருக்கு மேனகா
yummy
கவுனி அரிசின்னா சிலர் சீமந்த விசேஷத்தில் இனிப்பு சேர்த்து தருவார்களே அதுவா?
அப்புறம் உங்க பதிவுகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து ருசிக்கிறேன். ரொம்ப ரொம்ப ஆச்சரியமா இருக்கு இவ்வளவு வெரைட்டி எல்லாம் நீங்க செய்றது ..! எனக்கு அவ்வளவா சமைக்க வராது. ஆனா சமையல்ல ஆர்வம் வந்ததே உங்க பக்கத்தை பார்த்த பிறகுதான்! உங்க ரெசிப்பி எல்லாம் செஞ்சி பார்க்கனும்னு ஆசையா இருந்தாலும் தினம் அலுவலகம் செல்லும் அவசரத்தில் எதையோ ஒன்று செய்து விடுவேன். என் பொண்ணு ஸ்கூலுக்கு கொண்டு போற லஞ்ச் பாக்ஸ் அப்படியே பாதிக்கு மேல் சாப்பிடாம வந்துடும். நேரம் கிடைக்கிறப்ப இனி உங்க பதிவிலிருக்கிறதை செய்து அனுப்புகிறேன். நான் கருத்து போடாவிட்டாலும் உங்க பக்கத்தை அடிக்கடி பார்த்து கொள்வதுண்டு. ஹப்பா... நீங்க சமையல் ராணி இல்ல... சமையல் மஹாராணி...!
அன்பின் மேனகா, வணக்கம்.
என் தொடரில் கீழ்க்கண்ட ஒரே ஒரு பகுதிக்கு மட்டும் தாங்கள் ஏனோ வருகை தராமல் விட்டுப்போய் உள்ளது.
http://gopu1949.blogspot.in/2013/09/56.html [பகுதி-56]
உடனே வாங்கோ. என் கணக்குப்பிள்ளைக் கிளிக்கு தங்கள் வருகை மிகவும் அவசரத் தேவையாக உள்ளது..
கோபத்தில் அவர் பறந்து வந்து உங்களைக்கொத்தும் முன்பு சீக்கரமாக வாங்கோ, ப்ளீஸ். ;)))))
அன்புடன் கோபு
Kavuni arisila pongala??superaa irruku Menaga,yenga vangininga??
@ உஷா அன்பரசு
மேடம்,தங்களின் மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி!! எனக்கு அதுபற்றி தெரியவில்லை,செட்டிநாட்டு விருந்துகளில் இந்த இனிப்பு இல்லாமல் விருந்து நிறைவடையாது என மட்டும் நான் கேள்விபட்டிருக்கேன்...
அன்பின் மேனகா, வணக்கம்.
முதலில் உங்களுக்கு என் கிளியின் நன்றிகள் .
அப்புறம் எழுத்துலக மஹாராணியான திருமதி உஷா அன்பரசு உங்களுக்கு .சமையல் மஹாராணி பட்டம் கொடுத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
எழுத்துலக மஹாராணியாரைப்பற்றி இதோ இந்தப்பதிவினில் உள்ளது.
http://gopu1949.blogspot.in/2013/10/58.html
அன்புடன் கோபு
கவுனி அரிசியில் சமையல் செய்து சாப்பிட்டால் நல்லது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இது சுலபமாக செய்யலாம் போலிருக்கிறதே. செய்து பார்க்கிறேன்.
கவுனி அரிசியில் சமையல் செய்து சாப்பிட்டால் நல்லது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். இது சுலபமாக செய்யலாம் போலிருக்கிறதே. செய்து பார்க்கிறேன்.
சூப்பர் மேனகா.சிறுவயதில் இதுவும் காலை நேர உணவில் அடிக்கடி இடம் பெற்ற ஒன்று.எனக்கு மிகவும் பிடிக்கும்.அதன் மணமும் சுவையும் தனி தான். சாப்பிட்டு நாளாகிறது, இல்லை இல்லை வருடங்கள் பலவாகிவிட்டது.
Thanks for linking to WTML Event.Nice recipe.
Post a Comment