Friday 21 August 2009 | By: Menaga Sathia

Scrumptious Blog Award

என்னுடைய தோழி திருமதி.“கீதா ஆச்சல் மற்றும் சாருஸ்ரீராஜ் ” அவர்கள் எனக்கு அளித்த அவர்ட். மிகவும் நன்றி கீதா மற்றும் சாரு!!

It is the Scrumptious Blog Award -a blog award given to people who:
Inspire you
Encourage you
May give Fabulous information
A great read
Has Scrumptious recipes
Any other reasons you can think of that make them Scrumptious!


இந்த அவார்டினை, என்னுடைய ப்ளாக் நண்பர்களுக்கு வழங்குகின்றேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

1.பிரியமுடன் வசந்த்

2.நட்புடன் ஜமால்

3.சூர்யா கண்ணன்

4.இராகவன் நைஜிரியா

5.சம்பத்குமார்

6.சந்ரு

7. தேவன்மாயம்

8.பொன்மலர்

9.திருமதி அனிதா(Blog Reader)

10.திருமதி உமாப்ரியா சுதாகர்


அவார்ட் வாங்கி அனைவரும் மேலும் இதனை 10 ப்ளாக் நண்பர்களுக்கு வழங்கவும்.

38 பேர் ருசி பார்த்தவர்கள்:

வால்பையன் said...

இந்த அவார்டுக்கு என்ன அர்த்தம்!?

தேவன் மாயம் said...

அவார்ட் அளித்த நட்புக்கு நன்றி..

இராகவன் நைஜிரியா said...

நன்றி. ஏற்கனவே 2 அவார்டு வாங்கியது பெண்டிங். இது மூணாவது அவார்ட்.

விரைவில் எல்லா அவார்டுகளும் பிரித்துக் கொடுக்கப் படும்.

SCRUMPTIOUS - என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. டிக்‌ஷனரியில் போய் தேடினேன் - DELIGHTFUL, EXCELLENT especially - DELICIOUS.

சாருஸ்ரீராஜ் said...

மேனகா கீதா எனக்கு அளித்துள்ள விருதை நான் உங்களுக்கு வழங்கி உள்ளேன் பெற்று கொள்ளவும்

RAMYA said...

இந்த அவார்ட் புதுசா இருக்கே
இப்போதான் ஆரம்பமா!?

RAMYA said...

விருது அளித்தவருக்கும்,

விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

Menaga Sathia said...

வால் இந்த அவார்ட் உங்களுக்கு ஹர்ஷினி அம்மா குடுத்திருப்பதால் நான் குடுக்கவில்லை.

இதற்க்கு உங்களை யார் அதிகமாக உங்களௌ ஊக்கப்படுத்துகிறார்களோ அவர்கள்,அதிகமாக பார்வையிடுபவர்கள்,உங்களுக்கு பிடித்த மற்றவர்களின் சமையல் குறிப்புகள் இப்படி பல காரணங்கள் இருக்கு.அதுதான் இந்த அவார்ட்டின் அர்த்தம்.இதுல எது பிடிக்குதோ அதை பயன்படுத்தி மற்றவர்களுக்கு குடுப்பது வால்.

Menaga Sathia said...

நன்றி மருத்துவரே!!

Menaga Sathia said...

வால்பையன் கமெண்ட்ஸ்க்கு அர்த்தம் குடுத்திருக்கேன் பாருங்கள்,நன்றி இராகவன்!!

Menaga Sathia said...

நன்றி சாரு விருது குடுத்ததற்க்கு,பெற்றுக்கொண்டேன்.

Menaga Sathia said...

ஆமாம் ரம்யா,இது இப்போழுது தான் ஆரம்பம்.தங்கள் வருகைக்கும்,வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி ரம்யா!!

இராகவன் நைஜிரியா said...

நீங்க கொடுத்து இருக்கும் அவார்ட் படத்தை காப்பி செய்ய இயலவில்லை. எப்படி செய்யணும் என்று சொன்னால் சௌகர்யமாக இருக்கும்.

Menaga Sathia said...

என்னுடைய அவார்ட் படத்தை அப்படியே ரைட் க்ளிக் செய்து சேவ் செய்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் சகோதரரே!!

Anonymous said...

உங்களுடைய வலைப்பதிவு பற்றி இந்த வார விகடன் வரவேற்ப்பறையில் வந்திருக்கிறது. வாழ்த்துகள்.

சித்ரா

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் அனைவருக்கும்

என்னையும் சேர்த்து கொண்டதற்கு

நன்றிகள்.

Unknown said...

விருதுக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய விருதுகள் பெற வாழ்த்துக்கள். மற்ற தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்ள்
விகடன் வரவேற்ப்பறையில் உங்கள் பக்கம் வந்ததர்கு வாழ்த்துகள்

GEETHA ACHAL said...
This comment has been removed by the author.
UmapriyaSudhakar said...

நன்றி மேனகா. நான் blog reader மட்டும் தான். எனக்கு எதற்காக இந்த விருது என்று தெரிந்து கொள்ளலாமா? husband ஒரே கிண்டல் பண்ணுகிறார்.அவருக்கு சொல்லதான் கேட்டேன்.

வால்பையன் said...

//எனக்கு எதற்காக இந்த விருது என்று தெரிந்து கொள்ளலாமா? husband ஒரே கிண்டல் பண்ணுகிறார்.அவருக்கு சொல்லதான் கேட்டேன்.//

ப்ளாக்கையெல்லாம் பொறுமையா படிக்கிறதுக்கு தான் இந்த அவார்டா இருக்கும்!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கும்,வருகைக்கும் நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜமால் மற்றும் பாயிஷா!!

Menaga Sathia said...

ரீடராக இருந்தாலும் படித்து ஊக்கபடுத்துகிறீங்களே அதுக்குதான் உமா.மேலே கமெண்ட்ஸில் இந்த ப்ளாக் எதுக்குன்னு குடுத்திருக்கென் பாருங்கள் உமா!!

Menaga Sathia said...

வாலு நிஜமாவே நீங்க ரொம்ப வாலுதான்.சும்மா ஜோக்.கரெக்டா பதில் சொல்லிருக்கிங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

விருதுக்கு நன்றி மேடம்

சூர்யா ௧ண்ணன் said...

விருதுக்கு மிக்க நன்றி!
நேற்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால், கணினியில் அமரவில்லை.
உங்கள் வலைப்பக்கம் இந்த வார ஆனந்த விகடன் வரவேற்ப்பரையில் வந்துள்ளது.
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

dsfs said...

எனக்கும் விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி தோழி.
மகிழ்ச்சியாக உள்ளது தோழி.

Anonymous said...

romba nalla irukku

Jaleela Kamal said...

மேனகா விகடன் வரவேற்பறையில் வந்ததற்கும், விருது வாங்கியதற்க்கும், அதை நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்ததற்கும், விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

SUFFIX said...

வாழ்த்துக்கள் தங்களுக்கும், தங்களிடமிருந்து விருது பெற்ற நண்பர்கள் அனைவருக்கும்.

Admin said...

விருது தந்து சந்தோசப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றிகள்...

விருது பெறும் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

Menaga Sathia said...

நன்றி வசந்த்!!

Menaga Sathia said...

இப்போ உடல்நலம் பரவாயில்லையா சகோதரரே,தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி!!

Menaga Sathia said...

நன்றி பொன்மலர்!!

நன்றி அனானிதங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்!!

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி ஷபிக்ஸ் மற்றும் சந்ரு!!

அன்புடன் அருணா said...

ம்ம்ம்..இன்னொண்ணு ஆரம்பிச்சாச்சா???நடத்துஙக...நடத்துங்க!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அருணா மேடம்!!

சாராம்மா said...

dear menaga

thanks fo shareing this award.iam only the reader.once again thank you. my hus is kidding me.

regards
anita

Menaga Sathia said...

சாராம்மா என் ப்ளாக்கைபடித்து என்னை ஊக்கபடுத்துறீங்க இல்லையா,அதற்க்குதான் இவ்விருது தந்தேன் உங்களுக்கு.

01 09 10