Wednesday, 16 October 2013 | By: Menaga Sathia

மெட்ராஸ் மட்டன் பிரியாணி /Madras Mutton Biryani - A Guest Post for Geetha Achal

கீதாவை எனக்கு அறுசுவை.காம் வெப்சைட் மூலமாக தெரியும்.இன்றுவரை எங்கள் நட்பு 6 வருடங்களாக தொடர்கிறது. வாரத்தில் 1 முறையாவது போன் பேசிவிடுவோம்.அவர்களின் வலைப்பூவில்  கெஸ்ட் போஸ்ட்  போடுமாறு கேட்டுக் கொண்டதும் உடனே ஒப்புக்கொண்டேன்.நன்றி கீதா!!

அதுவும் ஸ்பெஷலாக மட்டன் ரெசிபி கேட்டதால்  என்ன ரெசிபி செய்யலாம் என யோசித்த போது இந்த பிரியாணி ஞாபகம் வந்தது.ஏற்கனவே எனக்கு தெரிந்த வரை என் வலைப்பூவில் மட்டன் ரெசிபிகள் போட்டுவிட்டேன்..

இந்த பிரியாணி கொஞ்சம் காரசாரமா இருக்கும் .இதன் ஸ்பெஷாலிட்டியே கசகசாவும்,சின்ன வெங்காயமும் சேர்த்து செய்வதுதான்.என் குடும்பத்திற்கேற்ப காரத்தை குறைத்து போட்டு செய்துள்ளேன்.

மேலும் விளக்கபடங்களுடன் ரெசிபியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...

9 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

இதோ செல்கிறேன் சகோதரி... நன்றி...

Sangeetha Priya said...

superb guest post n tempting biryani...

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... பிரியாணி...
தனபாலன் சார் பின்னாடியே நானும் போறேன் அக்கா.

Priya Suresh said...

Super guest post Menaga, ippo than Geethoda spacela paathutu varen..supera panni irrukinga..

Priya Anandakumar said...

Superb biryani, paarthavudaney pasika arrambam aagudhu... lovely guest post.

Akila said...

Very tempting Biryani...

Vimitha Durai said...

Supero super

Asiya Omar said...

ஆஹா ! சூப்பர்.படம் மிக அருமை.

மகிழ்நிறை said...

ஆஹா ,தோழி இருக்க நான் போய் அவள்விகடன் ,மங்கயர்மலரெல்லாம் வாங்கினேனே!அவ்ளோ ரெசிபியும் இங்கயே இருக்கு.அட்டகாசம் மேடம்

01 09 10