வரகு - சிறுதானியங்களில் ஒன்று. இதன் விதை 1000 வருடங்கள் வரைக்கும் முளைப்பு திறன் கொண்டது.
பயன்கள் - - வரகினை அரிசிக்கு பதிலாக இட்லி,தோசைக்கு பயன்படுத்தலாம்.
இதில் புரதம்,கால்சியம்,வைட்டமின் பி மற்றும் தாதுப்பொருட்கள் இருக்கு.விரைவில் செரிமானம் ஆவதுடன் உடலுக்கு தேவையான சக்தியைக் கொடுக்கும்.
அரிசி கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிக அதிகம்.மாவுசத்தும் குறைவு..
வரகினை கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு காரணம் அதற்கு இடியைத்தாங்கும் சக்தி உண்டு.
இதை உணவில் சேர்ப்பதால் சர்க்கறை அளவை குறைக்கிறது,மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது,மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகினை சமைத்து சாப்பிடுவது மிக நல்லது.கண் நரம்பு நோய்களை தடுக்கும் சக்தி கொண்டது...
இதில் முறுக்கு செய்வதை பார்க்கலாம்..
தே.பொருட்கள்
வரகரிசி -1 கப்
பொட்டுக்கடலை மாவு -1 கப்
வறுத்த உளுத்தமாவு -1/4 கப்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஓமம் -1 டீஸ்பூன்
எள் -1 டீஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை
*வரகினை கழுவி 2 மணிநேரம் ஊறவைத்து மைய அரைக்கவும்.
*அதனுடன் எண்ணெய் நீங்கலாக மேற்கூறிய பொருட்கள் சேர்த்து நன்றாக பிசையவும்.
*பின் தேவைக்கு நீர் சேர்த்து பிசையவும்.
*முறுக்கு அச்சில் மாவினை கொஞ்சமாக போட்டு எண்ணெயில் பிழிந்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*இந்த முறுக்கு மிக சுவையாக இருக்கும்.
Sending to Asiya akka's WTML event Gayathri & Gayathri's Diwali Spl Event& Diwali Delicacies Event Priya & Sangee

வரகரிசி |

12 பேர் ருசி பார்த்தவர்கள்:
yummy murukku pa
புதுசா இருக்கே! சத்தானதா இருந்தா செஞ்சு சாப்பிட்டலாமே!
very healthy crunchy and crispy murukku...
healthy and crispy murukku :)
வரகரிசி முறுக்கு ....
ஜோர் ஜோர்.
புதிது புதிதாக ஏதேதோ செய்து காட்டி அசத்துறீங்க, மேனகா.
பாராட்டுக்கள்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
பலகாரத்துக்கு பலகாரம்! சத்துக்கு சத்து! Good recipe!
Healthy crispy murukku Thanks for linking this to Gayathri's WTML Event hosted by me.
அட...! சூப்பர்...!! வாழ்த்துக்கள்...!!!
nice to know more about this millet, super crispy and crunchy murukku!
வரகரசியில் முறுக்கு! அசத்தி விட்டீர்கள் மேனகா! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!
Yummy murukkus, perfectly shaped..
murukku moru morunnu arumai.
Post a Comment