தே.பொருட்கள்
இட்லிமாவு - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
இட்லிபொடி - தேவைக்கு
எண்ணெய் அல்லது நெய் - சுடுவதற்கு
செய்முறை
*தோசைக்கல்லை காயவைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.
*மாவை தோசைக்கு தேய்ப்பது போல் மெலிதாக தேய்க்ககூடாது.மாவு தானாகவே பரவிக்கொள்ளும்.
*அதன்மேல் நறுக்கிய வெங்காயம் அல்லது இட்லி பொடி அல்லது கொத்தமல்லித்தழை தூவிவிடவும்.
*சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட்டு மறுபுறம் திருப்பி போடவும்.
*குறைந்த தீயில் வேகவைத்து எடுக்கவும்.
பி.கு
*அதிக தீயில் வேகவைத்தால் ஊத்தாப்பம் நடுவில் வேகாமல் மாவாக இருக்கும்.
*இட்லிக்கு ஊற்றுவதுப்போல் மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.
*இதன் மேல் பொடியாக நறுக்கிய தக்காளி அல்லது கேரட் துறுவல் அல்லது துறுவிய கோஸ் சேர்க்கலாம்.
13 பேர் ருசி பார்த்தவர்கள்:
lovely uttappam and liked the three tastes of uttappam.
சூப்பர்ப் சுவையான ஊதாப்பம்...கலக்குறிங்க...
love all the flavour.. looks so tasty
இதற்கென்ற உள்ள நான்-ஸ்டிக் தோசைக்கல்லில் அருமையாக வருகிறது...
Super,my favourite.
wow very tempting uttampam with three different topping :) very much tempting me !!
The uthappams look so cute and delicious..
super...yummy breakfast menu...onion oothappam is my most fav...podi dosa looks tempting too :)
love this sponge uthappam!!!
delicious..
நல்ல குறிப்பு.
Healthy and tasty breakfast ...looks yummy too !!
சுவையான ஊத்தாப்பம்..பகிர்வுக்கு நன்றி.
Post a Comment