கீதா ஆச்சல் - இவரை ஏற்கனவே நான் அவருக்கு கெஸ்ட் போஸ்ட் போட்ட பதிவினில் சொல்லியிருக்கிறேன்.அவரிடம் எனக்கு கெஸ்ட் போடுமாறு நான் கேட்ட போது,அவர் எனக்கு அனுப்புகிறேன் என்று சொல்லிய குறிப்புகளை எல்லாம் நான் போஸ்ட் செய்துவிட்டதால் என்ன அனுப்புவதென்று அவருக்கு தெரியவில்லை.
கடைசியாக இந்த ஸ்ட்ராபெர்ரி பூங்கொத்து பதிவினைப் பற்றி சொல்லியபோது நானும் ஆர்வமாகி அனுப்ப சொன்னேன்.இதோ அவருடைய அழகான ஸ்ட்ராபெர்ரி ரோஸ் பூங்கொத்து.மிக்க நன்றி கீதா!!
இந்த அழகான பூங்கொத்தினை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தே.பொருட்கள்
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் - 250 கிராம்
சிறிய கத்தி
மூங்கில் குச்சிகள் -தேவைக்கு
வெங்காயத்தாளின் பச்சை கலர் பகுதி -தேவைக்கு
செய்முறை
*இதே போல் முதல் 4 இதழ்க்கு நேருமாறாக முன்பு சொன்னதுபோல் 4 இதழுகளாக கீறி மெதுவாக இழுக்கவும்.
*இப்போ இதனை பார்ப்பதற்கு அழகான ரோஜாப்பூ போல இருக்கும்.
*இந்த படத்தினை பார்க்கும் போது நிஜப்பூக்களை போலவே இருக்கு இல்லையா..
*வெங்காயத்தாளின் பச்சைகலர் பகுதியை மட்டும் எடுத்து அதனை மெதுவாக மூங்கில் குட்டியில் சொருகி பூவின் அடிப்பாகத்தில் சொருகிவிடவும்.
பி.கு
*அதன் பிறகு அந்த பழத்தினை என்ன செய்வதென்று கேட்பவர்களுக்கு பதில் கீதா தான் சொல்லனும்..
15 பேர் ருசி பார்த்தவர்கள்:
It looks so beautiful, what lovely pictures! Happy Valentines Day dearie :)
migavum arumai ...valthukal geetha
ஆகா... அழகோ அழகு...
வாழ்த்துக்கள்...
அழகான ஸ்ட்ராபெர்ரி ரோஸ் பூங்கொத்து.கண்களைக் கவருகிறது..
பாராட்டுக்கள்..!
looks sooo.. cute!! Lovely post both of you.
ஆஹா ! கண்ணைக் கவருகிறது, மனதை கொள்ளை கொள்கிறது.சூப்பர் பகிர்வுக்கு கீதாவிற்கும் மேனகாவிற்கும் வாழ்த்துக்கள். அப்புறம் விட்டால் அந்தப் பழத்தை நானே அப்படியே சாப்பிட்டுவிடுவேன்.
Wow ...very colorful and beautifully carved :)Awesome post both of u :)
bfully made..
nice art work.. tempting strawberry
அருமையான கைவண்ணம் மிகவும் அழகு !
fantastic art, love the guest post from Geetha!!!
woww super da.. congrats to Geeths also :) nice creativity :)
mika arumai geetha aachal.
ரொம்ப ரொம்ப அழகாருக்குப்பா. விருந்தின்போது நடுவில் வைத்துவிட்டு, பிறகு ஸ்வீட்டுடன் ஆளுக்கொரு “ரோஜா”வையும் கொடுத்தால் அசத்தலா இருக்கும்!!
கண்டிப்பா ஒருமுறை செஞ்சு பார்க்கத் தூண்டுது.
ஜூப்பர்
Post a Comment