Wednesday 13 January 2016 | By: Menaga Sathia

பால்(வெள்ளை) பொங்கல் / Paal (Vellai ) Pongal | Pongal Recipe


print this page PRINT IT 
தே.பொருட்கள்

பச்சரிசி -1 கப்
பால்- 4 கப்
நீர்- 3 கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை

*பாத்திரத்தில் பால்+நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.


*கொதிக்கும் போது அரிசியை கழுவி போட்டு வேக விடவும்.

*சிறுதீயில் வேகவைடவும் இல்லையெனில் அடிபிடிக்கும்,மேலும் அவ்வபோழுது கிளறிவிடவும்.

*வெந்ததும் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

*பொங்கல் குழம்புடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.

3 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

one of my mum specialty! Happy Pongal

”தளிர் சுரேஷ்” said...

அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

சூப்பர்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரி.

01 09 10