Showing posts with label pongal recipe. Show all posts
Showing posts with label pongal recipe. Show all posts
Wednesday, 13 January 2016 | By: Menaga Sathia

பால்(வெள்ளை) பொங்கல் / Paal (Vellai ) Pongal | Pongal Recipe


print this page PRINT IT 
தே.பொருட்கள்

பச்சரிசி -1 கப்
பால்- 4 கப்
நீர்- 3 கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை

*பாத்திரத்தில் பால்+நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.


*கொதிக்கும் போது அரிசியை கழுவி போட்டு வேக விடவும்.

*சிறுதீயில் வேகவைடவும் இல்லையெனில் அடிபிடிக்கும்,மேலும் அவ்வபோழுது கிளறிவிடவும்.

*வெந்ததும் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.

*பொங்கல் குழம்புடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.
01 09 10