Thursday 1 July 2010 | By: Menaga Sathia

Zebra Cake

தே.பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - 3
பால் - 1 கப்
உருக்கிய பட்டர் - 3/4 கப்
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கோகோ பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

* ஒரு பவுலில் முட்டை+சர்க்கரை நன்கு பீட் செய்யவும்.பின் பால்+எசன்ஸ்+பட்டர் சேர்த்து நன்கு பீட் செய்யவும்.

*இன்னொரு பவுலில் மாவு+பேக்கிங் பவுடரை கலக்கவும்.

*முட்டை கலவையுடன் கொஞ்ச கொஞ்சமாக மைதா கலவையை அன்கு கலக்கவும்.

*கேக் கலவையை 2 பங்காக சமமாக பிரிக்கவும்.ஒரு கலவையில் கோகோ பவுடரை கலக்கவும்.

*கேக் பானில் பட்டர் தடவி 3 டேபிள்ஸ்பூன் வெள்ளை கலவை ஊற்றவும்.அதன்மேல் 3 டேபிள்ஸ்பூன் கோகோ கலவையை ஊற்றவும்.

*கேக் பானை ஆட்டக்கூடாது மாவு தானாகவே பரவிக்கொள்ளும்.இப்படியாக மாற்றி மாற்றி எடுக்கவும்.
*180°C முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*ஆறியபின் துண்டு போட கேக் மிக அழகாக இருக்கும்.


29 பேர் ருசி பார்த்தவர்கள்:

Chitra said...

YUMMY!!!!!!!! So Good! :-)

Torviewtoronto said...

Thank you for visiting my site looking forward for your recipe. Beautiful pictures in you site sorry can't read Tamil I was looking if you had a google translator on the page. Regards

Cool Lassi(e) said...

The cake looks so moist and perfect for snacking with a cup of java.

Priya Suresh said...

Spongy zebra cake looks beautiful..

Mahi said...

நல்லாயிருக்கு மேனகா!நான் மார்பிள்கேக் செய்திருக்கேன்.இப்படி செய்ததில்லை..இதுக்கு கேக் மிக்ஸ் தோசைமாவு பதத்தில இருக்கணும்தானே?

PS said...

looks wonderful, have to try sometime..

vanathy said...

looking yummy!

எல் கே said...

looks nice

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

பார்க்கவே இவ்ளோ அழகா இருக்கே... ஹ்ம்ம்...

கண்டிப்பா சுவையும் டாப்பாக தான் இருக்கும்..

செய்து பார்கிறேன்.. நன்றி :)

Shama Nagarajan said...

delicious cake..looks perfect

Krishnaveni said...

wow...cake looks so beautiful, sure to try out one day

சாருஸ்ரீராஜ் said...

supera irukku menaga vey nice......

Jayanthy Kumaran said...

cake recipe sounds fab...lovely presentation menaga.

'பரிவை' சே.குமார் said...

கேக்கைப் பார்த்ததும் பசிக்குதுக்கா.? கொஞ்சம் கொடுத்து விடுறீங்களா?

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி அகிலா!!

நன்றி கூல்!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி மகி!!//இதுக்கு கேக் மிக்ஸ் தோசைமாவு பதத்தில இருக்கணும்தானே?//இல்லப்பா நாம நார்மலா செய்யும் கேக் பதத்தில் தான் மாவு இருக்கனும்...

நன்றி பிஎஸ்!!

நன்றி வானதி!!

நன்றி எல்கே!!

Menaga Sathia said...

நன்றி ஆனந்தி!!..அழகு மட்டுமில்லை சுவையும் சூப்பர்தான்.செய்து பாருங்கள்...

நன்றி ஷாமா!!

நன்றி கிருஷ்ணவேணி!! செய்து பாருங்கள்...

நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்!!

நன்றி சகோ!! அதற்கென்ன தாராளமா எடுத்துக்குங்க...

Champa said...

Thank you for the entry.

தெய்வசுகந்தி said...

Soooooooo Good!!!!!!1

இமா க்றிஸ் said...

சுப்பரா இருக்கு.

GEETHA ACHAL said...

சூப்பர்ப் கேக்...அருமை...

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி இமா!!

நன்றி கீதா!!

Ahamedirshad said...

Super...

ஸாதிகா said...

அட வித்தியாசமாக இருக்க்கு மேனகா.கலர்ஃபுல்லாகவும் இருக்கு.

Menaga Sathia said...

நன்றி அஹமது!!

நன்றி ஸாதிகாக்கா!!

Niloufer Riyaz said...

perfect n moist cake

தக்குடு said...

suuuuuuuuuper...;)

Unknown said...

Supera irukku cake! Thanks for trying :)

01 09 10