Thursday 22 July 2010 | By: Menaga Sathia

ஸ்ப்ரவுட்ஸ் கீரை கட்லட்

தே.பொருட்கள்:
முளைக்கட்டிய பசைப்பயிறு - 1 கப்
பொடியாக அரிந்த மணத்தக்காளிக்கீரை - 2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்
ஒட்ஸ் - தேவைக்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*முளைக்கட்டிய பச்சைபயிறை மெல்லிய துணியில் மூட்டை கட்டி கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்தால் வெந்துவிடும்.

*அதனுடன் உப்பு+சோம்பு சேர்த்து மைய அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய்+கீரை+உப்பு+கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.கீரை வதங்கியதும் அரைத்த பச்சை பயிறு விழுதை சேர்த்து நன்கு கிளறி ஒட்டாமல் வரும் போது கடலைமாவு சேர்த்து கிளறி இறக்கவும்.

*ஆறியதும் சிறு உருண்டையை எடுத்து விருப்பமான வடிவில் செய்து ஒட்ஸில் பிரட்டவும்.

*தவாவில் எண்ணெய் விட்டு 2 புறமும் வேகவிட்டு எடுக்கவும்.

*எந்த கீரையிலும் இந்த கட்லட்டை செய்யலாம்.

Sending this recipe Let's Sprout Event by Priya & Iftar Moments Hijri 1431 Event by Ayeesha.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

Mahi said...

சத்தான ஸ்னாக்.நல்லா இருக்கு மேனகா!

Cool Lassi(e) said...

Umm delicious looking cutlet! Perfect idea for evening snacks!

Chitra said...

looks very good. Best wishes to win!

RV said...

This sounds very healthy and yumm...

Umm Mymoonah said...

Wow! Very nutritious and healthy cutlet, looks so good, perfect for the event. Thank you so much for sending it to my event.
Looking forward to more delicious entries:-)

தெய்வசுகந்தி said...

mmmm Good looking cutlet!!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

Cutlet superaa irukkunga..! Perfect evening snack with coffee.!

எல் கே said...

nice one menagaa

Shama Nagarajan said...

delicious vadai...

சாருஸ்ரீராஜ் said...

nalla irukku meenaga

Jayanthy Kumaran said...

delicious version...sounds yummy

Anonymous said...

வாவ் சூப்பர் ஹெல்தி கட்லெட் ...நீங்க சமையல் ராணி தான் ..thanks for the recipe

Prema said...

very healthy and tasty snacks,luks yum...

Krishnaveni said...

healthy and delicious menaga...innovative recipe

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி கூல்!!

நன்றி சித்ரா!!

நன்றி ராதிகா!!

நன்றி ஆயிஷா!!

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி ஆனந்தி!!

நன்றி எல்கே!!

நன்றி ஷாமா!!

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி ஜெய்!!

நன்றி சந்தியா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

Unknown said...

மேனகா ரொம்ப சூப்பரா, புதுமையாக இருக்கு.. சத்தாண கட்லெட்..

ஜெய்லானி said...

அட எம்மாம் பெரிய பேரு. ஆனா ஐட்டம் பாக்க சூப்பரா இருக்கு...!

athira said...

வித்தியாசமாகவும், நல்ல சத்துணவாகவும் இருக்கு.

Priya Suresh said...

Healthy cutlet looks fantabulous...thanks Menaga..

vanathy said...

very nice one!

சிநேகிதன் அக்பர் said...

நல்ல ரெஸிப்பி நன்றி மேனகா.

சசிகுமார் said...

கட்லட் சூப்பர்

'பரிவை' சே.குமார் said...

போட்டோ பார்க்கும் போதே சாப்பிடணும் போல இருக்கு...
கலக்குங்க.

Menaga Sathia said...

நன்றி சிநேகிதி!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி அதிரா!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி அக்பர்!!

நன்றி சசி!!

நன்றி சகோ!!

ஸாதிகா said...

அருமையான வித்தியாசமான வடை.

Kanchana Radhakrishnan said...

ஹெல்தி கட்லெட் .

01 09 10