Monday 12 July 2010 | By: Menaga Sathia

தர்பூசணி கேரட் ஜூஸ்

தே.பொருட்கள்:

தர்பூசணி துண்டுகள் - 1 கப்
துருவிய கேரட் - 1/4 கப்
தேன் - இனிப்பிற்கேற்ப
எலுமிச்சைசாறு - 1 டீஸ்பூன்

செய்முறை :

*தர்பூசணி+கேரட் இரண்டையும் ஒன்ராக நைசாக அரிக்கவும்.

*அதனுடன் தேன்+எலுமிச்சை சாறு+ஐஸ்கட்டி சேர்த்து பருகவும்.

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

Life is beautiful !!! said...

Adikara veyiluku idhama irukum. Germanyla 40 degree celcius iruku :)

Cool Lassi(e) said...

Nice delicious cooler combo!

Cool Lassi(e) said...

Nice delicious cooler combo!

Gayathri said...

சத்துள்ள கோடை பானம்! நன்றி

Jayanthy Kumaran said...

healthy n refreshing drink...i will have to give it a go...!

Unknown said...

நல்ல ருசியாக இருக்கு மேனகா "தர்பூசணி கேரட் ஜூஸ்"

Krishnaveni said...

such a great juice...looks really refreshing

Mrs.Mano Saminathan said...

அருமையான ஜுஸ்! மிகவும் சத்தானதும் கூட! கோடைக்கேற்ற குளிர்பானம்!

GEETHA ACHAL said...

Nice juice...

athira said...

பார்க்கவே குடிக்கத் தோணுது.

Prema said...

yummy juice,like the combo...

Umm Mymoonah said...

Very nic combination Menaga, i used to add mint along with that.

vanathy said...

மேனகா, காரட் சேர்த்து செய்ததில்லை. சம்மருக்கு ஏற்ற ஜூஸ்.

Mahi said...

அப்பாடி,ஒரு வழியா உங்க ப்ளாக் ஓபன் ஆகிடுச்சு மேனகா..காலைல இருந்து லோட் ஆக ரொம்ப டைம் எடுத்தது!

ஜூஸ் அருமை!

ஸாதிகா said...

தர்பூசணியுட கேரட் சேர்த்தா?பேஷ் பேஷ்

சிநேகிதன் அக்பர் said...

கோடைக்கேற்ற குளிர்பானம்.

Niloufer Riyaz said...

migavum kuzhumayana paanam!! perfect 4 hot summer

Menaga Sathia said...

நன்றி மஞ்சு!! இங்கயும் வெயில் ரொம்ப அதிகமா இருக்கு...

நன்றி கூல்!!

நன்றி காயத்ரி!!

நன்றி ஜெய்!!

Menaga Sathia said...

நன்றி சிநேகிதி!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி மனோ அம்மா!!

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி உம்மைமூனா!!

நன்றி வானதி!!

நன்றி எல்கே!! தமிலீஷில் சப்மிட் செய்ததற்க்கும் மிக்க நன்றி!!

Menaga Sathia said...

நன்றி மகி!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி அக்பர்!!

நன்றி நிலோபர்!!

Nithu Bala said...

Menaga, superb juice..enaku apapdiye eduthu kuduikalam pola irukku..

Kanchana Radhakrishnan said...

nice juice.

தெய்வசுகந்தி said...

வெய்யிலுக்கு ஏற்ற நல்ல பானம்!!

Priya Suresh said...

Super drink, intha veyilku superoo super..

Menaga Sathia said...

நன்றி நிது!!

நன்றி காஞ்சனா!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி ப்ரியா!!

01 09 10