Thursday 22 July 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் கலாகண்ட்


லேடீஸ் ஸ்பெஷல் ஜூலை மாத இதழில் வெளிவந்த குறிப்பு இது..

தே.பொருட்கள்:
பனீர் - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 2 கப்
ஒட்ஸ் - 1/2 கப்
பாதாம்,பிஸ்தா துண்டுகள் - அலங்காரத்துக்கு
 
செய்முறை :
* கடாயில் 2 கப் பாலை கொதிக்க விட்டு 1 கப் ஆகும் வரை நன்கு காய்ச்சவும்.

*நன்கு 1 கப் பாலானதும் பனீரை சேர்த்து நன்கு கிளறவும்.

*திக்காக வரும்போது சர்க்கரையினை சேர்த்து விடாமல் கிளறி கெட்டியாக வரும்போது ஒட்ஸினை தூவி வேறொரு தட்டில் 1/2 இன்ஞ் அளவில் தடிமனாக பரத்தி ஆறவிடவும்.ஆறியதும் அதன் பேல் பாதாம் துண்டுகள் தூவி கட் செய்யவும்.

*சுவையான ஒட்ஸ் கலாகண்ட் ரெடி!!

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

தெய்வசுகந்தி said...

super recipe!!!!!!!!

Umm Mymoonah said...

That sounds really delicious, yumm yumm.

Priya Suresh said...

Kalakuthu kalakand...tempting!

Lav said...

super kalakitinga !! Must try !!

Lavanya

www.lavsblog.com

Nithu Bala said...

hmm..easy ya irukku..seidhu pakkanum..beautiful picture..

எல் கே said...

வாழ்த்துக்கள். நன்றாக உள்ளது

Chitra said...

ஆஹா..... நாவில் நீர் ஊறுதே!

Cool Lassi(e) said...

Love kalakhand in any form and this seems to be an excellent variation!

Nithya said...

oats la idhellam kooda pannalamnu yepdi thonudhu.. Sooooper :)

'பரிவை' சே.குமார் said...

ஆஹா... நல்லாயிருக்கும் போல இருக்கே...

Krishnaveni said...

wow healthy sweet with oats superb menaga

Menaga Sathia said...

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி ஆயிஷா!!

நன்றி ப்ரியா!!

நன்றி லாவண்யா!!

Menaga Sathia said...

நன்றி நிதுபாலா!!

நன்றி எல்கே!!

நன்றி சித்ரா!!

நன்றி கூல்!!

Menaga Sathia said...

நன்றி நித்யா!!

நன்றி சகோ!!

நன்றி கிருஷ்ணவேணி!!

சாருஸ்ரீராஜ் said...

super menaga.........tempting to eat

vanathy said...

super!

ஜெய்லானி said...

16 பேர் வந்து சாபிட்டுட்டு போய்டாங்களா அப்ப நல்லாதான் இருக்கும்...!!

GEETHA ACHAL said...

To do listயில் வைத்து இருக்கின்றேன்....செய்து பார்த்துவிட்டு கருத்தினை தெரிவிக்கிறேன்...நன்றி...

01 09 10