Thursday, 29 October 2009 | By: Menaga Sathia

கேரட் ஒட்ஸ் மஃபின்

தே.பொருட்கள்:

துருவிய கேரட் - 2
முட்டையின் வெள்ளைக்கரு - 2
தயிர் - 1 கப்
ஒட்ஸ் -1 கப்
கோதுமை மாவு - 1கப்
காய்ந்த திராட்சை - 10
தேன் - 1/4 கப்
பேக்கிங் பவுடர் - 1டீஸ்பூன்
பட்டை தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு



செய்முறை :

*ஒரு பவுலில் தயிர்+ஒட்ஸ்+திராட்சை கலக்கவும்.

*இன்னொரு பவுலில் கோதுமை மாவு+பேக்கிங் பவுடர்+உப்பு+பட்டைத்தூள் கலக்கவும்.

*முட்டை வெள்ளைக்கரு+தேனை ஒட்ஸில் நன்கு கலந்து அடித்துக் கொள்ளாவும்.

*கோதுமை+ஒட்ஸ் கலவை இரண்டையும் நன்கு கலந்து அதில் துருவிய கேரட் கலந்து மஃபின் கப்பில் ஊற்றவும்.

*அவனை 350 டிகிரியில் 20-25 நிமிடம் டைம் செட் செய்து பேக் செய்து எடுக்கவும்.

*ஆறியதும் கப்பிலிருந்து ஈஸியாக எடுக்க வரும்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nathanjagk said...

நல்ல ​ஹெல்த்தியான டயட்ன்னு ​தோணுது. Sunda ​செய்துட ​வேண்டியதுதான். ​ரெஸிபி​யை எளிமையா ​கொடுத்திருக்கீங்க.. படத்தோட! நன்றி SASHIGA!

Travel & Living Channelலில் வரும ந​ஜெல்லா ஃபீஸ்ட்ஸ் பார்த்ததுண்டா நீங்கள்?

Thenammai Lakshmanan said...

yes SHASHIGA
nice one like JEGANATHAN said

the receipes of u r in a classical and international cuisines

like NIJELLA FEASTS u r also doing well

suvaiyaana suvai said...

paarkka nalla irukku super

dsdsds said...

the muffins look yummy.. addition of wheat makes it healthy!

பித்தனின் வாக்கு said...

ரொம்ப நல்லா இருக்குங்க. ஆனா முட்டை இல்லாமல் செய்ய முடியாதா? வாழைப்பழம் அல்லது முட்டைக்கு பதிலாக என்ன போடலாம். சொல்லுங்க நான் கண்டிப்பாக செய்து பார்க்கின்றேன். நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

பார்கும் போதே சாப்பிடும் ஆவலை தூண்டுது.

Priya dharshini said...

naala recipe..halloween treat ah ethu ;)

நித்தி said...

நல்ல குறிப்பு....உங்களின் வலைப்பதிவில் சமையல் குறிப்புகள் கடலென கலக்கலாக இருக்கிறது......வாழ்த்துக்கள்...

எனக்கு ஒரு ரெசிப்சி தேவைப்படுகிறது....தங்களிடம் இதற்கான விடை கிடைக்குமென நினைக்கிறேன். சமீபத்தில் நான் துருக்கி நாட்டு ரெஸ்டாரண்டிற்க்கு நண்பர்களோடு "lunch"க்கு சென்றிருந்தேன். "Sandwich grec" உடன் மற்ற "speacial" யையும் ஆர்டர் செய்வது வழக்கம் அந்த வரிசையில் அன்று பாசுமதி அரிசியுடன் சேமியாவை கலந்த ஒரு "item" மும் கோதுமையை சாதம் போன்று வடித்து அதனுடன் அவித்த கொள்ளையும் சேர்த்து கொடுத்தனர். சுவையும் நன்றாக இருந்தது. அரிசிசாதமானது நம் ஊரின் நெய்சாதத்தையும் கோதுமை சாதமானது நம் ஊரின் தக்காளி சாதத்தையும் ஞாபகப்படுத்தியது. எனக்கு அங்கேயே உங்களின் ஞாபகம் தான் வந்தது. இதனை உங்களிடம் கேட்டு எப்படியாவது தயாரிக்கும் முறையை தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்து அதனை செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.
link:
http://i303.photobucket.com/albums/nn153/paristamilan/DSC00037.jpg

ரெசிப்சீயை எதிர்பார்த்து காத்திருக்கும்..
Nithi...

Priya Suresh said...

Healthy muffins, naanum oatsla pannina cookies than innaiku blogla post panni irruken..Delicious muffins Menaga..

Menaga Sathia said...

//நல்ல ​ஹெல்த்தியான டயட்ன்னு ​தோணுது. Sunda ​செய்துட ​வேண்டியதுதான். ​ரெஸிபி​யை எளிமையா ​கொடுத்திருக்கீங்க.. படத்தோட! நன்றி SASHIGA!//
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஜெகநாதன்.

//Travel & Living Channelலில் வரும ந​ஜெல்லா ஃபீஸ்ட்ஸ் பார்த்ததுண்டா நீங்கள்?//இல்லைங்க நான் அந்த சேனலும் ப்ரோக்ராமும் பார்த்ததில்லை.

Menaga Sathia said...

//yes SHASHIGA
nice one like JEGANATHAN said

the receipes of u r in a classical and international cuisines

like NIJELLA FEASTS u r also doing well// நன்றி தேனம்மை!!

Menaga Sathia said...

செய்து பாருங்கள் ஸ்ரீ ரொம்ப நன்றாக இருந்தது.நன்றி ஸ்ரீ!!


தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஹேமா!!

Menaga Sathia said...

//ரொம்ப நல்லா இருக்குங்க. ஆனா முட்டை இல்லாமல் செய்ய முடியாதா? வாழைப்பழம் அல்லது முட்டைக்கு பதிலாக என்ன போடலாம். சொல்லுங்க நான் கண்டிப்பாக செய்து பார்க்கின்றேன். நன்றி.//

முட்டையில்லாமல் செய்யலாம்.கொஞ்சம் ஹார்டா இருக்கும்னு நினைக்கிறேன்.நன்றி பித்தன்!!

Menaga Sathia said...

நன்றி சாரு!!

//naala recipe..halloween treat ah ethu ;)// நன்றி ப்ரியா.ஆலோவின் மறந்தே போச்சு.அப்படியும் எடுத்துக்கலாம்ப்பா.

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஆனந்த்!! உங்களுக்கான பதில் கொடுத்துள்ளேன் மெசேஜ் பாருங்கள்.

Menaga Sathia said...

உங்கள் குக்கீஸ் செய்முறை ஈஸியாக இருக்கு.நன்றி ப்ரியா!!

Chitra said...

oh super muffin..saapidanum pola irukku :)

S.A. நவாஸுதீன் said...

எளிமையான செய்முறை. நன்றி சகோதரி

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி நவாஸ் ப்ரதர்!!

SUFFIX said...

நல்லா இருக்குங்க, முயற்சி செய்கிறோம், ஆனால் மைக்ரோ ஒவனில் தான் செய்து பார்க்க வேண்டும்.

குறை ஒன்றும் இல்லை !!! said...

ம்ம்ம்ம்... நல்லா இருக்கும் போல..

GEETHA ACHAL said...

Nice MUffin...Superb...

நித்தி said...
This comment has been removed by a blog administrator.
Menaga Sathia said...

மைக்ரோ அவனில் கன்வெக்‌ஷனல் மோட் இருந்தால் தாராளமாக செய்யலாம்.நன்றி ஷஃபி!!

Menaga Sathia said...

ஆமாம் ராஜ் நன்றாகயிருக்கும்.நன்றி!!

நன்றி கீதா!!

my kitchen said...

ரொம்ப நல்லா இருக்கு

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான சத்தான மஹ்பின் . ஹெல்தியான் டயட் ரெசிபி சூப்பர் மேனகா அசத்துங்க அசத்துங்க

Menaga Sathia said...

நன்றி செல்வி!!

நன்றி ஜலிலாக்கா!!

01 09 10