Tuesday 30 March 2010 | By: Menaga Sathia

ஸ்ட்ராபெர்ரி ஸ்மூத்தீ

தே.பொருட்கள்:

ஸ்ட்ராபெர்ரி பழம் - 8
பால் - 1/2 கப்
வெனிலா (அ) ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் - 1/2 கப்
தயிர் - 1/2 கப்

செய்முறை:

*ஸ்ட்ராபெர்ரியை பாலுடன் முதலில் ப்ளெண்டரில் அடிக்கவும்.

*பின் தயிர்+ஐஸ்க்ரீம் சேர்த்து அடித்து பருகவும்.

பி.கு:
மேலும் இனிப்பு விரும்புபவர்கள் சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.

40 பேர் ருசி பார்த்தவர்கள்:

மின்மினி RS said...

ஸ்ட்ராபெரி எனக்கு ரொம்ப பிடிக்கும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையாக இருக்கும் இந்த வெயிலுக்கு.. ஒரு தடவை செய்து பார்த்திடவேண்டியதுதான்.

மன்னார்குடி said...

இதம்.

PriyaRaj said...

delicious smooothie..love strawberry in any form ..

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மின்மினி!!


வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்!!

Menaga Sathia said...

நன்றி மன்னார்குடி!!

நன்றி ப்ரியாராஜ்!!

ஸாதிகா said...

யம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மி

சசிகுமார் said...

ஆகா அருமை சூப்பர் பதிவு அக்கா, ஸ்ட்ராபெரின்னா எனக்கு உசுரு. அதிலே சமையலா ஒரு பிடி பிடிக்க வேண்டியது தான்

Padhu Sankar said...

Feel like having it now! yuuuuuuuummy!

Asiya Omar said...

தயிர் சேர்ப்பது புதுசாக இருக்கு மேனு.சூப்பர்.

Priya Suresh said...

Smoothie looks beautiful..veetuku varalama'nu irruken..

Nithu Bala said...

Wow! lovely coloured smoothie..my favourite too..

Unknown said...

waaw...superb smootheee...thanks.

Menaga Sathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி சசி!!

நன்றி பது!!

Menaga Sathia said...

தயிர் சேர்ப்பது ரொம்ப திக்காக நல்லாயிருக்கும்.நன்றி ஆசியாக்கா!!

எப்பவேணும்னாலும் வீட்டுக்கு வரலாம்.நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி நிது!!

நன்றி கினோ!!

Shama Nagarajan said...

nice yummy drink

M.S.R. கோபிநாத் said...

திருக்குறள் மாதிரி சுருக்கமா சொல்லிட்டீங்களே..நன்றி.

Chitra said...

I usually make it without the yogurt/curd. Next time, I will add that one too. Nice tip!

Unknown said...

wow.. healthy drink..

Kanchana Radhakrishnan said...

தயிர் சேர்ப்பது புதுசாக இருக்கு

Ms.Chitchat said...

Very refreshing and tasty smoothie.

GEETHA ACHAL said...

சூப்பர்ப் ஸ்மூத்தீ.....

தெய்வசுகந்தி said...

நானும் இதில தயிர் சேர்க்க மாட்டேன். அடுத்த முறை தயிர் சேர்த்து செய்து பார்க்கிறேன்.

Thenammai Lakshmanan said...

சூப்பர் ஸ்மூத்தி டா மேனகா அருமை

PS said...

Yummy yummy smoothie..

Anonymous said...

மேனகா பாக்கும் போதே எடுத்து குடிக்க தோணுது அதுவும் ஐஸ் கிரீம் போட்டு yum.

karthik said...

தகவல்கள் மிகவும் அருமை

Pavithra Srihari said...

very delicious drink ...

Menaga , I have an award for you in my blog, please collect it.

geetha said...

ரொம்ப எளிமையான ரெஸிப்பி மேனு. லீவ் நாட்களில் குழந்தைகளுக்கு செய்து தரணும்!

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி சகோ!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி காஞ்சனா!!

நன்ரி சிட்சாட்!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி சுகந்தி!!

நன்றி தேனக்கா!!

நன்றி பிஎஸ்!!

Menaga Sathia said...

நன்றி அம்மு!!

நன்றி கார்த்திக்!!

விருதுக்கும்,கருத்துக்கும் நன்றி பவித்ரா!!

Menaga Sathia said...

செய்து கொடுங்கள்,விரும்பி குடிப்பாங்க.நன்றி கீதா!!

சுடுதண்ணி said...

பசி நேரத்தில வரக்கூடாத இடம். படங்கள் சாப்பிடத்தூண்டுகின்றன.

Ahamed irshad said...

Nice Recipe.Good One

Jaleela Kamal said...

ஸ்டாபெர்ரி ஸ்மூத்தி அருமை தயிர் சேர்த்து செய்ததில்லை.

தயிரில் மேங்கோ, பைனாப்பில் தான் சேர்த்து செய்து இருக்கேன்.

மன்னார்குடி said...

செய்து பாத்தாச்சு. லஸ்ஸி டேஸ்ட்ல அருமையா இருந்துச்சு. நன்றி.

Menaga Sathia said...

நன்றி சுடுதண்ணி!!

நன்றி அஹமது!!

நன்றி ஜலிலாக்கா!!

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மகிழ்ச்சி + நன்றி சகோ!!

01 09 10