தே.பொருட்கள்:
மைதா - 1 கப்
ப்ரவுன் சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
பட்டை பவுடர் - 1/4 டீஸ்பூன்
பால் - 3/4 கப்
கனிந்த வாழைப்பழம் - 1
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பட்டர் - சுடுவதற்க்கு
செய்முறை :
*ஒரு பவுலில் மைதா+சர்க்கரை+உப்பு+பேக்கிங் பவுடர்+பட்டைத்தூள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
*இன்னொரு பவுலில் வாழைப்பழத்தை மசிக்கவும்.அதனுடன் வெனிலா எசன்ஸ் + மைதா கலவை +பால் சேர்த்து கலக்கவும்.
*கலவை ரொம்ப திக்காக இருந்தால் மேலும் சிறிது பால் சேர்க்கவும்.
*தவாவில் பட்டர் விட்டு ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.தேய்க்க கூடாது,அதுவே பரவிக்கொள்ளும்.
*ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி வேகவிட்டு தேனுடன் பரிமாறவும்.
Sending this recipe to Pancakes event started by Priya
37 பேர் ருசி பார்த்தவர்கள்:
மிகவும் அருமையாக இருக்கின்றது ...முட்டையில்லாமல் செய்வது தான் எனக்கும் பிடிக்கும்...மிகவும் அருமை...
Eggless banana pancakes, pakkave supera irruku...Thanks for sending to my pancakes event...happy to get this delicious entry from u..
இன்னைக்கு எங்கள் சமையல் அறையில் உங்களின் பதிவு அரங்கேற்றப்படும் . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி !
முட்டையில்லாதது, எனக்குப் பிடிததும் கூட. பான்கேக் போட்டியா? வெற்றி பெற வாழ்த்துக்கள்!!
நன்றி கீதா!!
நன்றி ப்ரியா!!
மிக்க சந்தோஷம்+நன்றி சங்கர்!!
Sounds too good..perfect entry for the event..
See my today's round up..you can find your entry there:-)
அருமை சகோதரி
உங்கள் படம் மாற்றிவிட்டீர்களா...அருமையாக உள்ளது குழந்தை.. கேக் பதிவு சூப்பர் .வாழ்க வளமுடன்,வேலன்.
ஹை ஷிவானி வளர்ந்துட்டா சோ ஸ்வீட்டுடா கண்ணு பான் கேக்கும் தேனும்போல சூப்பர்
எனக்கு நீ கொடுத்த விருதை எப்படி போடுறதுன்னு தெரியாததால என் பையன் சைட்ல போட்டுக் குடுத்டுட்டான் மா
அப்புறம் சை கொ ப சொல்லிக் கொடுத்து இருக்கார் நான் கேட்டுக்கிட்டதுக்காக இனி வரும் விருதுகளை அப்படியே போடுறேன்
shhh...cinnamon flavoured banana pancake,honey excellent.
முட்டை இல்லாத பான்கேக் .ரொம்ப நல்லா இருக்கு செய்து பார்கிறேன்.
Yummy looking pancake!Love the fact that they look moist and soft without the eggs. I made banana pancakes with other fruits and eggs on Sunday..will be posting my version soon.
looks good. I make banana pancakes too without adding cinnamon powder.
super!
Best wishes to win the contest!
ரொம்ப நன்றாக உள்ளது. செய்து பார்க்கிறேன்.நன்றி.
வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஷஃபி ப்ரதர்!!
நன்றி நிது!!
நன்றி கார்த்திக்!!
ஆமாம் அண்ணா ப்ரொபைல் படத்தை மாத்தியாச்சு,கருத்துக்கு நன்றி அண்ணா!!
//ஹை ஷிவானி வளர்ந்துட்டா சோ ஸ்வீட்டுடா கண்ணு // நன்றி அக்கா!!
//எனக்கு நீ கொடுத்த விருதை எப்படி போடுறதுன்னு தெரியாததால என் பையன் சைட்ல போட்டுக் குடுத்டுட்டான் மா
அப்புறம் சை கொ ப சொல்லிக் கொடுத்து இருக்கார் நான் கேட்டுக்கிட்டதுக்காக இனி வரும் விருதுகளை அப்படியே போடுறேன்// படத்தை அப்படியே காப்பி செய்து போஸ்ட்ல போட வேண்டியதுதான் அக்கா. //சை கொ ப// புரியலையே.....கருத்துக்கு நன்றி அக்கா!!
நன்றி ஆசியாக்கா!!
செய்து பாருங்கள்,நன்றி சாரு அக்கா!!
தங்கள் விருதுக்கு மிக்க நன்றி அக்பர்!!
உங்கள் குறிப்பையும் போடுங்கள்,எதிர்பார்க்கிறேன்.நன்றி கூல்லஸ்ஸி!!
நன்றி வானதி!!
வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சித்ரா!!
நன்றி மலர்விழி!!
அருமையான பான் கேக்
Best wishes to win the contest
ஹா ஹா முட்டை இல்லாம பான்கேக் சூப்பர். இந்த பதிவைப் போடும்போது(முட்டை இல்லாததால்) கண்டிப்பாக என்னை நினைத்துருப்பீர்கள்.
மேனகா மருமகள் சூப்பரா இருக்கா? பேச ஆரம்பிச்சுட்டாளா?, ஷிவானி கூட கொஞ்சவாது உங்க வீட்டுக்கு வரனும். சோ கீயூட்.
முட்டை இல்லாமல் கேக்கா? வித்தியாசமாக உள்ளதே உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
மேனகா!
முட்டையில்லாத பான் கேக் அழகாக வந்திருக்கிறது. மேலே வழியும் தேன் துளிகளுடன் புகைப்படம் மிக அழகு!
முட்டையில்லா பான் கேக் நன்றாக இருக்கிரது மேனகா........ஒரு நாள் கூட பான் கேக் செய்தது இல்லை.செய்து பார்க்கிரேன்.
நன்றி ஸாதிகா அக்கா!!
வாழ்த்துக்கு நன்றி காஞ்சனா!!
//ஹா ஹா முட்டை இல்லாம பான்கேக் சூப்பர். இந்த பதிவைப் போடும்போது(முட்டை இல்லாததால்) கண்டிப்பாக என்னை நினைத்துருப்பீர்கள். // நிச்சயமாக உங்களை நினைத்தேன்,நீங்க நமக்கு தெரியாமல் இதில் முட்டை சேர்த்து சாப்பிடுவீங்கன்னு..ஹி..ஹி.. சும்மா ஜாலிக்காக சொன்னேன்.
//மேனகா மருமகள் சூப்பரா இருக்கா? பேச ஆரம்பிச்சுட்டாளா?, ஷிவானி கூட கொஞ்சவாது உங்க வீட்டுக்கு வரனும். சோ கீயூட்.// மிக்க நன்றி சுதா அண்ணா, வாங்க எங்க வீட்டுக்கு...இப்பதான் ஒரு சில வார்த்தைகள் பேச ஆரம்பித்திருக்காங்க....
நன்றி சசி!!
விருதுக்கு மிக்க மகிழ்ச்சி+நன்றி ஜெய்லானி!!
நன்றி மனோ அம்மா!!
நன்றி கினோ!! செய்து பாருங்கள் ரொம்ப நல்லாயிருக்கும்.பான்கேக் மிக்ஸ் ரெடிமேடாக கடையில் கிடைக்குது...
எங்க ஊரில கிறிஸ்மஸ்சுக்கு இத மாதிரி ஒன்னு செய்வாங்க. அப்போதே இடித்த சிவப்பு பச்சை அரிசி மாவில் செய்வார்கள். முட்டை, தேங்காய்ப்பால், சீனி, வட்டமாக வெட்டிய வாழைப்பழம், ஏலம் எல்லாம் போட்டு கொஞ்ச நேரம் கரைத்ததை ஊற வைத்து செய்வார்கள். குழிவான சின்ன சட்டியில் ஊற்றி செய்வார்கள்.
வீட்டில் எல்லாப் பொருட்களும் இருந்தன. ஒரு துளி பேக்கிங் பவுடர் தான் போட்டேன். எனக்கும் பேக்கிங் பவுடருக்கும் கொஞ்சம் ஆகாது. அதனால் ஒரு மணி நேரம் புளிக்க வைத்த பின்னரே செய்தேன். நன்றாக இருந்தது. கொஞ்சம் அதிகமாக சீனி போட்டேன். அதனால் தேன் இல்லாமல் சாப்பிட கூடியதாக இருந்தது. புளொக் வாசிச்சுட்டே ஒரு பக்கம் செய்திட்டு இருந்தேன். நன்றி.
செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் மிக்க மகிழ்ச்சி!!.பேக்கிங் பவுடர் இல்லாமல் செய்வதுதான் நலம்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அனாமிகா.
muttai illadha pancake a??super!!bookmark panren
superb.
pancakes எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. முட்டை இல்லாம இது வித்தியாசமா இருக்கு!
நன்றி ரம்யா!! முட்டையில்லாமல் செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நன்றி அம்மு!!
நன்றி ப்ரியா!!
குழந்தைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில்கூட செய்து கொடுக்க ஒரு நல்ல ரெஸிப்பி.
விக்னேஷ்,அபிக்கு ரொம்ப பிடிக்கும்.
நன்றி மேனு!
மேனகா தேனோடு பார்க்கவே நல்ல இருக்கு.வாழை பழ பான் கேக், அன்றே பதில் போடனும் என்று அதோடு கம்பியுடர் படுத்து விட்டது.
பிள்ளைகளுக்கு செய்து கொடுங்கள்.ரொம்ப பிடிக்கும்.நன்றி கீதா!!
நன்றி ஜலிலாக்கா!!
Post a Comment