தே.பொருட்கள்:
டோஃபு - 200 கிராம்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*சோயா பனீரை தேவையான வடிவில் மெலிதாக நறுக்கவும்.
*அதில் எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் கலந்து 1/2 மணிநேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*பின் எண்ணெயில் இருபக்கமும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
22 பேர் ருசி பார்த்தவர்கள்:
அட ரொம்ப ஈசியாக இருக்கே
டோஃபு(சோயா பனீர்) வறுவல் எல்லோரும் எளிதாக செய்யும் வகையில் ஒரு சிறந்த சமையல் பகிர்வு . மிகவும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .
Yennoda favourite, naanum ithu madhri than adikadi pannuven..
Very nice fry...
nice yummy fry....
எனக்கு மிகவும் பிடித்த சோயா வறுவல்...நானும் இதனை இப்படி தான் அடிக்கடி செய்து, சாலடுடன் சேர்த்து சாப்பிடுவேன்...அருமையாக இருக்கும்..நன்றி
Tofu fry? I am not a big fan of Tofu. This looks good.
superaa irukku ...
மேனகா!
சோயா பனீர் வறுவல் ரொம்பவும் சுலபமாக செய்கிற மாதிரி நன்றாக இருக்கிறது!
ஈசி டோபு வறுவல்.
aahaa! enakku idhai sambaroda serthu saapdinum! i am gonna try this!
செய்வதற்க்கு ரொமப் சுலபம்தான்,நன்றி ஜலிலாக்கா!!
நன்றி சங்கர்!!
நன்றி ப்ரியா!!
நன்றி ப்ரேமலதா!!
நன்றி ஷாமா!!
நன்றி கீதா!!
நன்றி சித்ரா!!
நன்றி பவித்ரா!!
நன்றி அம்மா!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி நாஸியா!!
Very Nice...
அட சுலபமாக சொல்லிப்புட்டீங்க....
நாமளும் செய்து பார்க்கலாமோ...!
looking very tasty.
yummy fry
ஷிவானி ரொம்ப அழகா இருக்கு!
நன்றி அஹமது!!
நீங்களும் இதை சுலபமாக செய்துவிடலாம்.நன்றி சகோ!!
நன்றி வானதி!!
நன்றி காஞ்சனா!!
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கவிதன்!!
டோஃபூ பனீர் ஃப்ரை டேஸ்டீ ஸ்னாக்.நல்லா இருக்கு மேனகா.நன்றி.
நன்றி கொயினி!!
Post a Comment