Monday, 19 April 2010 | By: Menaga Sathia

ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி

தே.பொருட்கள்:

பஜ்ஜி மிளகாய் - 5
துருவிய சீஸ் -1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1
துருவிய கேரட்,கோஸ்,காலிபிளவர் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கடலை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :
*மிளகாயை நடுவில் கீறி உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி பின் துருவிய காய்களை சேர்த்து நன்கு வதக்கவும்.பின் உருளைகிழங்கை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

*கடலை மாவு+அரிசி மாவு+உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்க்கு கரைக்கவும்.

*மிளகாயில் சீஸ் துருவலை வைத்து அதனுள் உருளைக்கலவையை வைத்து அதன் மேல் மேலும் சீஸ்துருவலை வைத்து மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

33 பேர் ருசி பார்த்தவர்கள்:

Nithu Bala said...

Superb Menaga...eppovey try pannanum nu irukku..bajji milagai illa kaila eppo..vangitu vandhuttu seidhu pakkaren..

Cool Lassi(e) said...

my mouth is watering now..enakku romba piditha oru bajji variety! migavum arumaiyaaga vanthulathu!

Prema said...

milagai bajii super,luks perfect.

Anonymous said...

அருமையா இருக்கு..

Menaga Sathia said...

நன்றி நிது!!

நன்றி ப்ரேமலதா!!

நன்றி கூல்!!

நன்றி அம்மு!!

சாமக்கோடங்கி said...

ஐ.. ஈசியா இருக்கு...

நம்ம மங்குனி அமைச்சர் பக்கம் போனீங்களா...?

அவரும் சமையல் குறிப்பு போட்ருக்கார்..

நல்ல தான் ட்ரை பண்ணி இருக்கார்..

'பரிவை' சே.குமார் said...

ம்ம்ம்......... காரமா சாப்பிட ஒரு டிஷ். ஒகே.
கலக்குறீங்க...
வாழ்த்துக்கள்.
பி.கு: மிளகாய் பஜ்ஜி 5 என்று உள்ளது. திருத்தவும்.

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான மிளகாய் பஜ்ஜி...சூப்பப்ர்ப்...பஜ்ஜி....

Chitra said...

super treat with a cup of masala tea.

M.S.R. கோபிநாத் said...

நல்ல ரெசிப்பி மேனகா

geetha said...

மேனு!
சூப்பரான பஜ்ஜி! ஒருகையில் மசாலா டீ இன்னொரு கையில் இந்த மிளகாய் பஜ்ஜி.
நினைக்கவே ரொம்ப நல்லா இருக்கு. பஜ்ஜி மிளகாய் வாங்கி ட்ரை பண்ணிடவேண்டியதுதான்.

Priya Suresh said...

Milagai bajji looks superb crispy..appadiye rendu intha pakkame urutti vidunga...

PS said...

wow, mouth watering, remainds me of those road side shops, where we can get perfect bajji like yours..

Gita Jaishankar said...

Bajji looks so crispy and tempting da...I am hungry now :)

Anonymous said...

wonderful.All time favorite.

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்குங்க. எனக்கு மிளகாய் பஜ்ஜி பிடிக்காது. அடுத்த தடவை இது போல செய்து பார்க்கின்றேன். மிக்க நன்றி.

// சுதா அண்ணா!! ம்ம்ம் உங்க மருமக நல்லா இருக்காங்க என்னை வேலை வாங்கி கொண்டு.... //
ஹா ஹா ரொம்ப சந்தோசம். ஆமா எங்க மாமாவால் முடியாதது. மருமகளாவது செய்கின்றாளே.

சங்கர் said...

குறிப்பு சூப்பரு

//மிளகாய் பஜ்ஜி - 5//

பஜ்ஜி மிளகாய் ?

பனித்துளி சங்கர் said...

"ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி" அருமையான செய்முறை விளக்கம் . எனக்கும் ரெண்டு ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி கொஞ்சம் கெட்டி சட்னி பார்சல் .

மீண்டும் வருவேன் பார்சல் வாங்கிப்போக

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

செய்ய சொல்லிடுவோம் ...

Anonymous said...

சீஸ் சேர்ப்பது புதுசு. படத்தை அப்படியே சாப்பிட வேணும் போல இருக்கு.

பித்தனின் வாக்கு said...

// சுதா அண்ணா!! ம்ம்ம் உங்க மருமக நல்லா இருக்காங்க என்னை வேலை வாங்கி கொண்டு.... //
ஹா ஹா ரொம்ப சந்தோசம். ஆமா எங்க மாமாவால் முடியாதது. மருமகளாவது செய்கின்றாளே.//

appa siikkiram ilaiththu viduviirkaL thaane.

Ms.Chitchat said...

Super milagai bajji,stuffed bajji is new to me. Thanks for sharing.

koini said...

வாவ் நாக்கில் தண்ணீ ஊறுது சாப்பிட ஆசையா இருக்கு.இப்படி வெறுப்பேத்துரீங்களே.நன்றி.

Menaga Sathia said...

நன்றி பிரகாஷ்!! நான் மங்குனி ப்ளாக் போனதில்லை...

நன்றி குமார்!! இதோ திருத்தி விடுகிறேன்...

நன்றி கீதா!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி சகோ!!

சீக்கிரம் செய்து பாருங்கள்,நன்றி கீதா!!

நன்றி ப்ரியா!! உங்களுக்கு 5 மிளகாய் பஜ்ஜி அப்படியே அனுப்பிவிட்டேன்...

நன்றி பிஎஸ்!!

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி ஸ்ரீவிஜி!!

நன்றி சுதா அண்ணா!! அப்படி ஒரு சந்தோஷம் உங்களுக்கு.இதனால் நீங்க சொல்றமாதிரி சீக்கிரம் இளைத்துவிடுவேன்...

நன்றி சங்கர்!! தவறை திருத்திவிடுகிறேன்...

Menaga Sathia said...

உங்களுக்கு சட்னியுடன் பார்சல் அனுப்பியாச்சு,நன்றி சங்கர்!!

நன்றி சகோ!!

சீஸ் சேர்ப்பதால் காரம் அவ்வளவாக தெரியாது.நன்றி அனாமிகா!!

நன்றி சிட்சாட்!!

சீக்கிரம் செய்து சாப்பிடுங்க,நன்றி கொயினி!!

karthik said...

very nice

vanathy said...

mmm.... looking delicious. nice recipe.

Unknown said...

looks really spicy & my fav..

Pavithra Srihari said...

milagai bhaji super ... stuffed one innum arumai.. naan try pannittu ungalukku kaamikren ...

Menaga Sathia said...

நன்றி கார்த்திக்!!

நன்றி வானதி!!

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி பவித்ரா!! உங்கள் குறிப்பை நிச்சயம் எதிர்ப்பார்க்கிறேன்...

Jaleela Kamal said...

பஜ்ஜி அருமை எங்க வீட்டிலும் போன வாரம், த்ரி கலர் பெப்பர் பஜ்ஜி ஆனால் போட்டோ எடுக்கல,

இது நல்ல டிப்பாக போல கலவை இன்னும் கெட்டியாக வைத்து கொள்ளுங்க்ள்.
நல்ல கோட் ஆகும்

01 09 10