தே.பொருட்கள்:
பாஸ்மதி - 2 கப்
முளைக்கட்டிய சென்னா,பச்சைபயறு - தலா 1/4 கப்
முளைகட்டிய வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 4
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்பால் - 1 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
செய்முறை :
*பாஸ்மதியைக் கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.
*குக்கரில் பட்டர்+எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சிப்பூண்டு விழுது+பச்சை மிளகாய்+மஞ்சள்தூள்+முளைகட்டிய சென்னா,வெந்தயம்,பச்சைபயறு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
*வதங்கியதும் உப்பு+அரிசி+தேங்காய்ப்பால்+2 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேக்கவும்.
*ஆறியதும் ராய்த்தா (அ) வறுவலுடன் பரிமாறவும்.
30 பேர் ருசி பார்த்தவர்கள்:
Dear Menaga, this is such a healthy rice..totally packed with nutrients..yummy rice:-)
wow.. looks delicious.. healthy pulao..
உங்கள் வீட்டில் 365 நாட்களும் வேற வேற சமையல் ஐட்டம்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்...... அசத்துங்க.
super.
healthy & yummy!!!!!!!!
மிகவும் அருமையான சத்தான புலாவ்...ஸ்ப்ரவுட்ஸ் புலாவ் + ராய்தா பார்சல் ப்ளிஸ்...
Arumayaana pulav.. paarthaley sapdanum pola iruku :)
Superb.. try this weekend..Thanks
Healthy pulao looks fabulous!!!
Yummy and healthy Pulav!
wow ...அரோகியமான குறிப்பா இருக்கே...Nice
very healthy pulav.
wow very healthy and delicious pulav...looks so good and tempting :)
wow, such a healthy pulav.. will try it next time..
உங்க வீட்டுக்கு பக்கத்து வீடா இருந்திருக்கலாம்,தினமும் நீங்க சமைப்பதை டேஸ்ட் பண்ணவாவது தருவீங்க தானே?எப்படி இப்படி?
அசத்துங்க Menaga.
நல்ல ஹெல்தியான புலாவ் அருமை
// உங்கள் வீட்டில் 365 நாட்களும் வேற வேற சமையல் ஐட்டம்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்...... அசத்துங்க. //
ஆமா சித்ரா, அதுனாலதான் நான் ஏற்கனவே புக் பண்ணி வச்சுட்டேன். சென்னையில் நான் போகும் இடங்களில் மேனகாவின் வீடும் ஒன்னு. மேனகாவின் சமையல் சிவானியுடன் ஆட்டம் போடப் போறேன். பாருங்க.
நல்ல பதிவு, சுவையான சுவையுடன் சமையல்.
இப்படி ஒரு உணவை இப்பத்தாங்க நான் கேள்வியேப்படுகிறேன் .நீங்க சொன்ன நல்லாத்தான் இருக்கும் . பண்ணிடவேண்டியதுதான் .
// உங்க வீட்டுக்கு பக்கத்து வீடா இருந்திருக்கலாம்,தினமும் நீங்க சமைப்பதை டேஸ்ட் பண்ணவாவது தருவீங்க தானே?எப்படி இப்படி? //
ஆமாம்மா ஆஸியா ஒமர். டேஸ்ட் பார்க்க கொடுக்கவில்லை என்றாலும் ஜன்னல் வழியாக மோப்பம் ஆவது புடிக்கலாம் இல்லையா?
உங்கள் பதிவுகளில் ’’’வடகம்’’’’சேர்க்கவும் என்று வருது வடகம் ன்னா என்ன?
Sure a healthy pulav..luv this!
pulav superb.Thanks.
நன்றி நிது!!
நன்றி ஸ்ரீப்ரியா!!
நன்றி சித்ரா!!
நன்றி அம்மு!!
நன்றி சுகந்தி!!
நன்றி கீதா!! உங்களுக்கு பார்சல் அனுப்பியாச்சு...
நன்றி நித்யா!!
செய்து பார்த்து சொல்லுங்கள்,நன்றி சகோ!!
நன்றி ப்ரியா!!
நன்றி ஹர்ஷினி அம்மா!!
நன்றி கூல்!!
நன்றி ஸ்ரீவிஜி!!
நன்றி கீதா!!
நன்றி பிஎஸ்!!
நன்றி ஆசியாக்கா!! தினமும் ஒரே மாதிரி சமைத்து போரடித்துவிட்டால் இப்படி செய்வேன்.மகளுக்கும் சத்தான சாப்பாடு கொடுத்த மாதிரியும் ஆகிடும்.அதற்கென்ன எங்க வீட்டுக்கே வாங்க உங்களுக்கு பிடித்ததெல்லாம் செய்து தருகிறேன்...
நன்றி காஞ்சனா!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி சுதா அண்ணா!! வாங்க வாங்க எங்க வீட்டுக்கு,சாப்பிடவும் ஷிவானியுடன் ஆட்டம் போடவும்..ஆனா ஒரு கண்டிஷன் நான், நான் வெஜ் ஐயிட்டம்ஸ்தான் சமைத்து தருவேன்.ஓ கேவா, மேலும் நமக்கு சொந்த ஊரு சென்னை இல்லை சகோ அதற்க்கும் பக்கத்தில்தான்,எங்கன்னு கண்டுபிடித்தல் வெஜ் ஐயிட்டம்ஸ் மட்டும் செய்து தரேன்...
நீங்களும்,ஆசியாக்காவும் வாங்க தனிதனியாகவே சமைத்து தரேன்...
நன்றி சங்கர்!!செய்து பாருங்கள் நல்ல சத்தானதும் கூட..
மலர் என்னுடைய லேபிளில் வடகம்/வத்தல் பாருங்கள்.குறிப்பு தனியாகவே தந்திருக்கேன்.அது இல்லாவிட்டல் தாளிக்க கடுகு,வெ.உ.பருப்பு,சீரகம்,வெந்தயம் தலா= 1/4 டீஸ்பூன் போட்டு தாளிக்கலாம்.நன்றி மலர்!!
நன்றி கொயினி!!
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி ஷர்மிலி!!உங்கள் பெயரை பார்த்தும் என் தோழி ஞாபகம் வருது.அவங்க பெயரும் உங்கள் பெயர் தான்...
தினம் ஒரு சமையல்.
ம்ம்ம்...
நடக்கட்டும்.... நாங்களும் ஊருக்குப் போயி உங்க வலையை விரித்து சமைத்து சாப்பிட்டுப் பார்ப்போமுல்ல...
Post a Comment