Wednesday, 28 April 2010 | By: Menaga Sathia

தக்காளி ஊறுகாய்

இந்த ரெசிபியை Sailu's food வெப்சைட்டில் பார்த்து செய்தேன்.இட்லி,தோசை,சாதம் அனைத்திற்க்கும் பொருத்தமான ஜோடி....அவங்க கொடுத்திருக்கும் அளவுகளை மட்டும் குறைத்து போட்டுள்ளேன்...
 
தே.பொருட்கள்:
தக்காளி - 5 பெரியது
புளி - 1 நெல்லிக்காயளவு
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயப்பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன் குறைவாக
கறிவேப்பிலை - சிறிது
கா.மிளகாய் - 2
நசுக்கிய பூண்டுப்பல் - 6
 
செய்முறை :*தக்காளியை நறுக்கி கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளியை சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.இதற்கு மட்டும் கொஞ்சம் பொறுமை வேணும்.தக்காளியிலிருந்து எண்ணெய் பிரிந்து வர 45 நிமிஷமாவது ஆகும்.

*அப்போதே அதனுடன் புளியையும் சேர்த்து மூடி அடுப்பிலிருந்து இறக்கி மூடிவிடவும்.ஆறியதும் தக்காளியை உப்பு சேர்த்து விழுதாக அரைத்து ஒரு பவுலில் வைக்கவும்.

*அதனுடன் மிளகாய்த்தூள்+வெந்தயப்பொடி சேர்த்து கலந்து வைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ஆறவைத்து அரைத்த விழுதில் கலக்கவும்.

*ஆறவைத்து பிரிட்ஜில் தேவையானது பயன்படுத்தவும்.
 
பி.கு:
தக்காளியின் புளிப்பிற்கேற்ப புளி சேர்க்கவும்.புளிப்புள்ள தக்காளியாக இருந்தால் நன்றாகயிருக்கும்.

40 பேர் ருசி பார்த்தவர்கள்:

Cool Lassi(e) said...

Yummy Yum! Looks drool worthy!

நட்புடன் ஜமால் said...

இரத்த சிகப்புங்கோ!

வீட்ல சொல்லிடறேன் - அவங்களுக்கு தான் இது பிடிக்கும் ...

ஸ்ரீ.கிருஷ்ணா said...

nice ..........

Nithu Bala said...

Nan urukai ethum try panninathu illai..entha recipe roombha nalla iruku..thank you so much..

Ms.Chitchat said...

Nice tomatao urugai. Would go well with idli and dosa.

Chitra said...

45 minutes???? - you lost me there...... ha,ha,ha,ha..... just kidding! Thank you for the nice recipe.

தக்குடு said...

along with this thakkali urukai i can have 10-12 idlys...:)

geetha said...

மேனு!
சூப்பரான தக்காளி ஊறுகாய் குறிப்பு கொடுத்திட்டு தக்காளி வேக 45 நிமிஷம் ஆகும்னு ஒரு குண்டைத்தூக்கி போட்டுட்டீங்களே?
அம்மா, அடிக்கடி செய்வாங்க மேனு. இதேமுறைதான்.
எங்காவது டூர் போவதென்றால் இதனை செய்து எடுத்துப்போம்.
ஆனா, நான் செய்ததில்லை. ஏன்னா, அம்மா செய்கிறபோதும் இதேபோல்தான் நிறைய டைம் எடுக்கும்.
அதுக்கு பயந்துகிட்டே நான் ட்ரை பண்ணுவதில்லை. ஆனா, இப்ப போட்டோவில் பார்க்கும்போது
செய்து பார்க்க தோணுது. ரொம்ப நன்றி!

Menaga Sathia said...

நன்றி கூல்!!

நிச்சயம் சொல்லுங்க,நன்றி சகோ!!

நன்றி கிருஷ்ணா!!

நன்றி நிது!! செய்வது ரொம்ப ஈஸிதான்பா...

நன்றி சிட்சாட்!! ஆனாம் இட்லி,தோசைக்குதான் தொட்டு சாப்பிட்டேன்,ரொம்ப நல்லாயிருந்தது...

Menaga Sathia said...

இந்த தக்காளி வேகும்வரை பொறுமை அதிகம் வேணும்.நன்றி சித்ரா!!

நன்றி தக்குடுபாண்டி!! நீங்கள் மட்டுமில்லை எல்லோரும் அதிகமாவே சாப்பிடுவோம்...

நன்றி தலைவன்.காம்!!

நன்றி கீதா!! ஆமாம்பா தக்காளி எண்ணெயிலிருந்து பிரிந்துவர அதிகநேரம் எடுக்கும்.ஒருமுறை செய்து பாருங்கள் அப்புறம் சுவைக்காகவே அடிக்கடி செய்வீங்க...

Nithya said...

Super ah iruku oorugai. :) yummy.

Priya Suresh said...

Appada urukai paathathume yechil uruthu..

Shama Nagarajan said...

arumai arumai arumai....

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக இருக்கின்றது...எனக்கும் இந்த தக்காளி ஊறுகாய் மிகவும் பிடிக்கும்...சூப்பர்ப்...இட்லி, தோசையுடன் சூப்பர்ப் காம்பினேஷன்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

தக்காளியில் ஊறுகாயா.. கேட்க நல்லாருக்கே.. நீங்க செய்திருக்கிறதை பார்த்தா ரொம்ப டேஸ்டா இருக்கும்போல..

மின்மினி RS said...

தக்காளி ஊறுகாயை நீங்க செய்திருப்பதுபோல செய்து பார்க்கவேண்டியதுதான். பார்த்தாலே எச்சி ஊறுது.

Gita Jaishankar said...

This tomato pickle looks very colorful and tasty...the ground ingredients you have used here sounds interesting.

vanathy said...

Super! Looking delicious.

M.S.R. கோபிநாத் said...

Super Pickle..

Asiya Omar said...

தக்காளி ஊறுகாய்.... வாய் ஊறுதே...

மாதேவி said...

"தக்காளி ஊறுகாய்" நாங்களும் செய்வோம்.புளி சேர்ப்பதில்லை.

மிக்ஸியில் அரைத்ததில்லை.மறுமுறை அரைத்துப்பார்க்கிறேன்.நன்றி.

சசிகுமார் said...

பார்ப்பதற்கே நல்ல இருக்கு அக்கா, உடனே வீட்ல சொல்லி செய்ய சொல்ல வேண்டியது தான். பிரிண்ட் எடுத்தாச்சு உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan said...

சீக்கிரம் தக்காளி வாங்கி வாங்க வாயெல்லாம் ஊறுது என் தங்கை ரெசிபி பார்த்து

Menaga Sathia said...

நன்றி நித்யா!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஷாமா!!

நன்றி கீதா!!

ஆமாம் மிகவும் சுவைஅயகயிருக்கும்,நன்றி ஸ்டார்ஜன்!!

Menaga Sathia said...

நன்றி மின்மினி!!

நன்றி கீதா!!

நன்றி வானதி!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

புளி சேர்த்து அரைத்து பாருங்கள்,இன்னும் நல்லாயிருக்கும் நன்றி மாதேவி!!

நன்றி சசி!! உடனே செய்து சாப்பிடலாம் இந்த ஊறுகாயை...

அப்போ தக்காளி வாங்கியாச்சா அக்கா,ம்ம்ம் செய்து அசத்துங்க.நன்றி தேனக்கா!!

சாருஸ்ரீராஜ் said...

தக்காளி ஊறுகாய் ரொம்ப நல்லா இருக்கு மேனகா டிரை பண்ணி பார்கிறேன்.

karthik said...

அருமையான ரெசிபி

'பரிவை' சே.குமார் said...

வீட்ல சொல்லிடறேன் - அவங்களுக்கு தான் இது பிடிக்கும் ...

எல் கே said...

நல்ல ரெசிபி . சுற்றுலா செல்லும்பொழுது எடுத்து செல்ல வேண்டிய ஒன்று

எல் கே said...

@தக்குடு

பேசாம இட்லி பாண்டின்னு பேர மத்திகோ

Kanchana Radhakrishnan said...

nice recipe

Menaga Sathia said...

செய்து பாருங்கள்,நன்றி சாரு அக்கா!!

நன்றி கார்த்திக்!!

நிச்சயம் சொல்லுங்க,நன்றி சகோ!!

நன்றி கார்த்திக்!!

நன்றி காஞ்சனா!!

Jaleela Kamal said...

தக்காளி ஊறுகாய ரொம்ப பொறுமையாக செய்து இருக்கீங்க.

Menaga Sathia said...

நன்றி ஜலிலாக்கா!!

SathyaSridhar said...

Menaga,,,thakkali oorugai super ah irukku paa en amma kooda nalla seivanga ,,enakku echil ooruthu paartha vudanae dear..

SathyaSridhar said...

Thakkali oorugai super ah irukku menaga,,enakku echil ooruthu paartha vudaneye,,romba nalla seithurukeenga paa..

Menaga Sathia said...

நன்றி சத்யா!!

Sangeetha Nambi said...

My all time favorite pickle :) Glad to follow u

http://recipe-excavator.blogspot.com

Hema said...

This pickle is too good Menaga, my family would love this..

01 09 10