தே.பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 1 1/2 கப்
ப்ரவுன் சுகர் - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
கினோவா - 1/2 கப்
ஒட்ஸ் - மேலே தூவ
வெஜிடபிள் எண்ணெய் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகள் - 1/2 கப்
பைனாப்பிள் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
(அ)
பைனாப்பிள் ஜூஸ் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் நீர்விட்டு சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு,கினோவாவை வேகவைத்து எடுக்கவும்.
*ஒரு பாத்திரத்தில் மைதா மாவு+உப்பு 1 சிட்டிகை+பேக்கிங் பவுடர்+வேகவைத்த கினோவா கலந்து வைக்கவும்.
*இன்னொரு பவுலில் எண்ணெய் + சுகர் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.சர்க்கரை கரைந்ததும் எசன்ஸ்(அ)ஜூஸ் சேர்த்து கலக்கவும்.
*சிறிது சிறிதாக மைதா கலவையை நன்கு கலக்கவும்.பின் பைனாப்பிள் துண்டுகள் சேர்த்து கலக்கி கேக் பாத்திரத்தில் பட்டர் தடவி ஊற்றவும்.அதன் மேல் ஒட்ஸைனை தூவி விடவும்.
*180 C° அவனை முற்சூடு செய்து 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*பைனாப்பிள் வாசனையோடு ப்ரெட் சூப்பராகயிருக்கும்...
24 பேர் ருசி பார்த்தவர்கள்:
வீட்டு பேக்கரியில் துவங்கியாச்சா புதுசு புதுசா தினுசு தினுசா ...
போஸ்ட் செய்து தமிழிஷில் சப்மிட் செய்வதற்குள் சீக்கிரமான கமெண்ட் உங்களிடமிருந்து.ஆமாம் சகோ பேக்கரி ஆரம்பித்தாச்சு..நன்றி சகோ!!
Healthy delicious bread!!!!
இது கினோவா வாரமா...ஒவ்வொரு வாரம் புதுசு புதுசா கலக்குறிங்க....சூப்பர்ப் பிரெட்....
கலக்குங்க கலக்குங்க .
பேக்கரி வெளியில் கூட்டம் சேர்ந்துச்சா, செய்ய செய்ய தீர்ந்து போய் விடுமே,
Wow! very yummy bread..
புதுசு புதுசாக நிறைய தெரிஞ்சிகறேன்.அம்மாடி என்னவெல்லாம் செய்றா நம்ம மேனகா?மகிழ்ச்சி.
Quinoa..super eruku sashiga..valthukal..
one pineapple quinoa bread, parcel.......!!!
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி அருணா!!
நன்றி கீதா!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி நிது!!
நீங்களும் நிறைய தெரிந்துக்கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சி,நன்றி ஆசியாக்கா!!
நன்றி ப்ரியா!!
நன்றி சித்ரா!!உங்களுக்கு பார்சல் அனுப்பியாச்சு....
Love pineapple and this combo look yummy and also very healthy.
very unique recipe...like the ingredients a lot...looks great!!!!
Dear,
the bread looks fabulous! Very healthy and filling bread. I love eggless options!
Looking delicious.
அட வீட்டுலயே ப்ரெட்டா சூப்பர்டா மேனகா அருமை
Super bread Menaga, kalakuringa pa..
மேனகா madam, கினோவா-vai நான் 'சினேகா!'னு வாசித்துவிட்டேன்!....:)))) nice post!
ஆஹா மிகவும் ருசியா இருக்கும்பொல இருக்கே !
அருமை .
நன்றி பத்மா!!
நன்றி மீனா!!
நன்றி கூல்!!
நன்றி வானதி!!
நன்றி தேனக்கா!!
நன்றி ப்ரியா!!
நன்றி தக்குடுபாண்டி!! நீங்க சினேகா ரசிகரா????
நன்றி சங்கர்!!
Wow such a healthy and lovely bread dear...looks good :)
நன்றி கீதா!!
Thank you for sending another great recipe Menega.
Post a Comment