தே.பொருட்கள்:
காளான் - 5
துருவிய காலிப்ளவர்,பூசணிக்காய் - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
சோம்புத்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
துருவிய சீஸ் - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*காளானின் தண்டுப்பகுதியை கவனமாக வெட்டியெடுக்கவும்.
*தவாவில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+துருவிய காய்கள்+உப்பு+சோம்புத்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றக போட்டு வதக்கவும்.
*காளானில் இந்த கலவையை வைத்து அதன்மேல் சீஸ்துருவலை வைத்து 190 டிகிரி முற்சூடு அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
காளான் - 5
துருவிய காலிப்ளவர்,பூசணிக்காய் - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
சோம்புத்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
துருவிய சீஸ் - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*காளானின் தண்டுப்பகுதியை கவனமாக வெட்டியெடுக்கவும்.
*தவாவில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+துருவிய காய்கள்+உப்பு+சோம்புத்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றக போட்டு வதக்கவும்.
*காளானில் இந்த கலவையை வைத்து அதன்மேல் சீஸ்துருவலை வைத்து 190 டிகிரி முற்சூடு அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
நல்ல டிஷ். நன்றி.
super recipe. Looking delicious.
Stuffed kaalan looks mouthwatering Menaga.
nice starter,good presentation..
ஈசி ரெசிபி!!!!!!!!
அதுல மேல கொஞ்சம் ப்ரெட் தூள் போட்டா நல்லா இருக்கும்.
காளான் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று
இது கருப்பு காளான் போல் இருக்கே
இது இன்னும் சாப்பிட்டு பார்க்கலை
அதன் வகைகளும், தன்மைகளும் போட்டால் உபயோகமா இருக்கும்.
நல்ல குறிப்பு. சற்று வித்தியாசமானதாக இருக்கு.
it's different... Good
looks delicious :-)
I m not a fav of Mushroom foods.
Your version sounds great..Let me try and delight my kid.
வித்தியாசமாக இருக்கு.nice presentation.
நன்றி சகோ!!
நன்றி வானதி!!
நன்றி உம் மைமூனா!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி சுகந்தி!! அடுத்தமுறை ப்ரெட்தூள் போட்டு செய்து பார்க்கிறேன்பா.........
நன்றி சகோ!! இது வெள்ளைக்காளான் தான்.அவனில் பேக் செய்யும் போது நிறம் மாறிடும்.நானும் இதன் நன்மைகளை எழுதனும்னு நினைத்திருந்தேன்.அடுத்த முறை காளான் குறிப்பில் நிச்சயம் எழுதுகிறேன் சகோ...
நன்றி அதிரா!!
நன்றி அஹமது!!
நன்றி அருணா!!
நன்றி ஜெய்!! நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும்..
நன்றி காஞ்சனா!!
a good party treat!
Romba nalla seithurukeenga stuffed mushrooms ah,,,easy ahvum irukku parties kku quick ah seithudalaam.
Nice recipe Menaga!
நன்றி சித்ரா!!
நன்றி சத்யா!!
நன்றி மகி!!
Again a tempting stuffed mushrooms...filling romba nalla irruku Menaga..
Post a Comment