இது என் 300வது பதிவு!! பாலோவர்ஸ் மற்றும் தமிலிஷ்,தமிழ்மணத்தில் ஒட்டு போடும் அனைவருக்கும் நன்றி!! சுவை ரொம்ப சூப்பர்ர்.ஈசியாகவும் உடனே செய்திடலாம்.
தே.பொருட்கள்:
மேரி பிஸ்கட் - 15
பால் - 1 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை :
*சர்க்கரை+பிஸ்கட் பாலில் 10 நிமிடம் ஊறவிடவும்.
*கடாயில் நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து பாலில் ஊறிய பிஸ்கட்டை போட்டு நன்கு சுண்டும் வரை கிளறவும்.
*சுருண்டு வரும் போது மீதமிருக்கும் நெய்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
பி.கு:
*நெய் தான் போதுமானதாக இல்லை.இன்னும் நிறைய நெய் சேர்த்து கிளறியிருந்தால் நல்லாயிருக்கும்.சர்க்கரையை அவரவர் இனிப்பிற்கேற்ப சேர்க்கவும்.
*மேரி பிஸ்கட் பதிலாக சாக்லேட் பிஸ்கட்டில் செய்தால் இன்னும் சூப்பராக இருக்கும்.
39 பேர் ருசி பார்த்தவர்கள்:
வாழ்துக்கள் 300 க்கு...!
வாழ்த்துக்கள்.
Congrats on 300 Mrs Menaga madam. hopw you hit 1000 soon
Vazhthukkal Menaga,, Biscuit la halwa seirathu ippa thaan paakren nalla seithurukeenga nala soft ah irukku.
Vazhthukkal Menaga,, Biscuit la halwa seirathu ippa thaan paakren nalla seithurukeenga nala soft ah irukku.
Congratulations on ur 3rd century and wishing u many more success..
Biscuit halwa sounds interesting dear:-)
வாழ்த்துக்கள்,மேனகா.வித்தியாசமாய்,கிரியேட்டிவாய் செய்து அசத்துவது தான் உங்கள் சிறப்பு.
300 வது பதிவிற்கு வாழ்த்துகக்ள்.
ம்ம் மேரி பிஸ்கேட்டையும் வீணாக்காமல் ஹல்வாசெய்துட்டீஙக் ரொமப் நல்ல இருக்கு, மேனகா/
Congrats for the 300th post sister..
Biscuit halwa looks yummy.. I am going to try this..
Btw annaiku senja karuvaattu varuval superaa vandhuchu.. hubby romba like panninaanga.. :)
நல்ல படைப்பு வாழ்த்துக்கள்
சகோதரிக்கு வாழ்த்துக்கள். நான் தொடர்ந்து உங்களது சமையல் குறிப்புகளை பார்த்து வருகிறேன். அனைத்தும் அருமை. உங்கள் பணி சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
சரி அது என்ன 300 வது பதிவில் அல்வா குடுத்திருக்கீங்க. இதுல ஏதாவது உள் அர்த்தம் இருக்கா? :)
மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்
Congrats Menaga on your 300th post..Halwa looks superb yummy..a must try one..book marked..
மேனகா, வாழ்த்துக்கள். நல்லா இருக்கு. இன்னும் நிறைய ரெசிப்பிகள் குடுக்க வாழ்த்துக்கள்.
நன்றி சகோ!!
நன்றி சகோ!!
நன்றி எல்கே!!
நன்றி சத்யா!!
நன்றி அருணா!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி நாஸியா!! செய்து பாருங்கள்...கருவாட்டு பொரியல் செய்து கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சியும்,நன்றியும்..
நன்றி யாதவன்!!
நன்றி சகோ!! இதுல உள்குத்துலாம் இல்லைங்க,ஏதோ தற்செயலா செஞ்சதில் 300 வது பதிவும் ஒண்ணா வந்துடுச்சு..சோ அதையே பப்ளீஷ் பண்ணியாச்சு...
நன்றி நிது!!
நன்றி வானதி!!
வாழ்த்துகள் மேனகா. எல்லா பதிவுகளும் அருமையாக இருந்தன. பிஸ்கட்ல அல்வாவா. ரொம்ப சூப்பரா இருக்கு...செய்து பார்த்திரவேண்டியது.
Biscuit halwa looks very nice, congrats on your 300th post
Congrats!!! Very new recipe to me and sounds interesting.
Congrats on u'r 300th post menaga..Bicuit halwa nalla irukku..
உங்களுடைய 300வது பதிவுக்கு வாழ்த்துகள்...நன்றி...
இன்னும் பல நூறு பதிவுகள் காண வாழ்த்துக்கள் மேனகா!
Congrats on 300 Menagacca
மூன்று சதமா!
சாதனை தான், வாழ்த்துக்கள்!
300 க்கு வாழ்த்துக்கள்.!! பிஸ்கெட்டிலும் அல்வா-வா!!! புதுசு புதுசா கலக்குறீங்களே!!!
வழமை போல இன்றும் புதுமைதான் உணவில் அருமை . பகிர்வுக்கு நன்றி
Congrats.. yummy Halwa..
நன்றி சகோ!! செய்து பாருங்கள்..
நன்றி Umm Mymoonah!!
நன்றி ஸ்ரியா!!
நன்றி ரம்யா!!
நன்றி கீதா!!
நன்றி மகி!!
நன்றி அனாமிகா!!
நன்றி வால்!!
நன்றி ஜெய்லானி!!
நன்றி சங்கர்!!
நன்றி ஸ்ரீப்ரியா!!
மூன்று செஞ்சுரி அடித்ததற்கு வாழ்த்துக்கள் அக்கா, பதிவும் சுலபமாக உள்ளது,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
300 பதிவு நீங்க கிரேட் தான் வாழ்த்துக்கள் .
பிஸ்கட் ஹல்வா புதுசா இருக்கே ...செஞ்சு பார்க்கறேன் நன்றி
Congratulations.
Very nice biscuit halwa.
300 க்கு வாழ்த்துகள் மேனகா.
வாழ்த்துக்கள் மேனு!
இது ரொம்ப ரொம்ப எளிமையான குறிப்பாய் இருக்கு. கண்டிப்பாய் ட்ரை பண்ணி பாத்திட்றேன்.
நன்றி சசி!!
நன்றி சந்தியா!!செய்து பாருங்கள் குட்டீஸ்களுக்கு பிடிக்கும்...
நன்றி அதிரா!!
நன்றி மாதேவி!!
நன்றி கீதா!! பிள்ளைகளுக்கு செய்து கொடுங்கள்,விரும்பி சாப்பிடுவாங்க...
Superaa irruku halwa..COngrats Menaga..
300 வது பதிவு வாழ்த்துகள் சகோ...
நன்றி ப்ரியா!!
நன்றி வசந்த்!!
Post a Comment